மேலும் அறிய

KS. Ravikumar: அடிக்க வந்த பாலையா.. தடுத்து நிறுத்திய கே.எஸ்.ரவிக்குமார்.. நடந்தது என்ன?

KS Ravikumar on Balakrishna :நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா பற்றின சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை 'கார்டியன்' படத்தின் பிரஸ் மீட்டில் பகிர்ந்து இருந்தார் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார்.

தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குநர்களின் வருகை அதிகரித்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இயக்குநர் கே.எஸ். ரவிகுமாரிடம் கடந்த 10 ஆண்டுகளாக உதவி இயக்குநர்களாக இருந்த சபரி மற்றும் குரு சரவணன் இருவரும் இணைந்து 'கார்டியன்' என்ற படத்தை இயக்கியுள்ளனர். ஹன்சிகா மோத்வானி லீட் ரோலில் நடிக்கும் இப்படத்தின் பிரஸ் மீட் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், இசையமைப்பாளர் சி.எஸ். தங்கதுரை, பிரியா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

KS. Ravikumar: அடிக்க வந்த பாலையா.. தடுத்து நிறுத்திய கே.எஸ்.ரவிக்குமார்.. நடந்தது என்ன?

'கார்டியன்' படத்தின் இயக்குநர்கள் சபரி மற்றும் குரு சரவணன் தங்களின் குருவாக நினைக்கும் கே.எஸ் ரவிக்குமார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் தெலுங்கு ஸ்டார் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா பற்றி ஸ்வாரஸ்யமாக பேசி அங்கு கூடியிருந்த அனைவரையும்  சிரிப்பலையில் ஆழ்த்தினார்.

"நண்பர்கள் இருவரும் என்றுமே ஒன்றாக இணைந்தே இருக்க வேண்டும் நான் எப்போதும் அவர்களிடம் சொல்வதுண்டு. ஆனால் இருவரும் இரு வேறு துருவங்கள். சரவணன் எப்போது சிரித்து கொண்டே இருப்பான். ஆனால் சபரி எப்போதுமே சிரிக்கவே மாட்டான். நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவை வைத்து தெலுங்கில் ஒரு படம் எடுத்தோம்.

KS. Ravikumar: அடிக்க வந்த பாலையா.. தடுத்து நிறுத்திய கே.எஸ்.ரவிக்குமார்.. நடந்தது என்ன?

பாலகிருஷ்ணாவுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. யாராவது அவரை பார்த்து சிரித்து விட்டால் அவ்வளவு தான். அவருக்கு பயங்கரமாக கோபம் வந்துவிடும். "எதுக்குடா என்னை பார்த்து சிரிக்குற?" என பயங்கரமாக கோபப்படுவார். அவர் கிட்ட ஒரு தடவை சரவணன் மாட்டிகிட்டான். சரவணன் கிட்ட சொல்லி ஃபேனை அவர் பக்கமா திருப்ப சொல்லி இருக்கார் பாலகிருஷ்ணா. இவனும் அவர் சொன்னது போலவே ஃபேனை திருப்பி பிடிக்க அவரோட விக் லைட்டா ஷேக்கானதை பார்த்து அவர் அட்ஜஸ்ட் செய்து இருக்கார். அதை பார்த்த சரவணன் சிரித்துவிட்டான்.  பாலகிருஷ்ணாவும் அவன் சிரித்ததை பார்த்துவிட்டார். "டேய் எதுக்கு சிரிக்குற?" என கேட்டுகிட்டே இருக்க நம்ம அசிஸ்டன்ட் ஆச்சே அடிச்சுட போறாரேன்னு ஓடி போய் சமாதானம் செய்ய போனேன்.

சார் அவன் நம்மளோட அசிஸ்டன்ட் தான் சார்னு நான் சொன்னதும் "லேது லேது... ஆப்போசிட் கேங்கு" அப்படினு பாலகிருஷ்ணா சொல்லிட்டு அவனை அடிக்க எழுந்து நிக்குறாரு. இவன் அப்பவும் சிரிச்சுகிட்டே நிக்குறான். "ஏன்டா இன்னும் இங்கேயே நின்னுகிட்டு சிரிச்சுக்கிட்டு இருக்க? போடா" என சொல்லி பிறகு சரவணனை விரட்டிவிட்டேன். பாலகிருஷ்ணா மிகவும் நல்ல மனிதர். இருந்தாலும் அவருக்கு எல்லா விஷயத்திலேயும் ஒரு சந்தேகம் இருக்கும். மிகவும் வித்தியாசமான மனிதர் என பாலகிருஷ்ணா பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்து இருந்தார் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார். 

தலைப்பு செய்திகள்

புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
ஒருத்தருக்கு ரூபாய் 5 லட்சம் வரை கடன்.. சிறு, குறு விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு! தவெக அரசு அசத்தல்
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Jailer 2: ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நமோ நாராயணா.. ஜெயிலர் 2-வால் புதிய தொடக்கம்!
Tesla Roadster: நிஜமாவே பறக்கும் கார்..! நொடிக்கு 100KM வேகம் - ரோட்ஸ்டரை இறக்கி வாயடைக்கச் செய்த டெஸ்லா
நிஜமாவே பறக்கும் கார்..! நொடிக்கு 100KM வேகம் - ரோட்ஸ்டரை இறக்கி வாயடைக்கச் செய்த டெஸ்லா
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
மஹிந்திராவின் முதல் CNG கார்.. எந்தெந்த வேரியண்டில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?
மஹிந்திராவின் முதல் CNG கார்.. எந்தெந்த வேரியண்டில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?
Embed widget