Vinayagar Chathurthi 2022 : சிவாங்கி முதல் ஆண்ட்ரியா வரை.. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்த செளத் குயின்ஸ்!
சின்னத்திரை பிரபலங்கள் முதல் வெள்ளித்திரை நட்சத்திரங்கள் என அனைவரும் அழகான புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர்.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழ் திரையுலக பிரலங்கள், மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் பலரும்
அவர்களின் இன்ஸ்டா பக்கத்தில் அழகான புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட காரணம் :
பொதுவாக விநாயகர் அவதரித்த நாளே விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. விநாயகருக்கு தோப்பு கரணம் போடுவது அவரை வழிபடும் முறைகளில் ஒன்றாகும். இந்த தோப்பு கரணத்தை நாம் விநாயகர் கோயில்களில் பக்தர்கள் செய்து பார்த்திருப்போம். அதிலும் விநாயகர் சதுர்த்தி அன்று பலர் வீடுகளிலேயே வழிபட்டு தோப்பு கரணம் போடுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதம் ஆவணியில் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படும் நாளே விநாயகர் சதுர்த்தி.
அந்தவகையில் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாக வைத்துள்ள பிரபலங்கள் விநாயகர் சதுர்த்திக்கு அவர்களின் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதில் சின்னத்திரை பிரபலங்கள் முதல் வெள்ளித்திரை நட்சத்திரங்கள் என அனைவரும் அழகான புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர்.
குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி
View this post on Instagram
அதுல்யா ரவி
View this post on Instagram
சூப்பர் சிங்கர் சிவாங்கி
View this post on Instagram
ஆண்ட்ரியா ஜெரெமையா
View this post on Instagram
வரலட்சுமி சரத்குமார்
View this post on Instagram
கிகி விஜய்
View this post on Instagram
கீர்த்தி சுரேஷ்
View this post on Instagram
வாணி போஜன்
View this post on Instagram
மேலும் படிக்க : Samantha: விநாயகர் சதுர்த்தி தினத்தில் சமந்தா படம் குறித்து வெளியான புது அப்டேட்..ரசிகர்கள் மகிழ்ச்சி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

