மேலும் அறிய

திருமணத்துக்கு முன் விக்னேஷ் போட்ட பதிவு - கமெண்ட்ஸில் படையெடுத்த நடிகைகள்!

விக்னேஷ் சிவனின் இன்ஸ்டா பதிவில் நடிகைகள் காஜல் அகர்வால், ரெபா மோனிக்கா ஜான் உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

கோலிவுட்டின் காதல் பறவைகளாக வலம் வரும் நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவருக்கும் இன்று (ஜூன்.09) மகாபலிபுரத்தில்  பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெறும் நிலையில் ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

வருகை தந்த பிரபலங்கள்

இவர்களது திருமணத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர்கள் அஜித், ஷாருக்கான் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாக தெரிகிறது. மேலும், ரஜினிகாந்த், போனி கபூர், சரத் குமார், ராதிகா, சரண்யா பொன்வண்ணன், ரெடின் கிங்ஸ்லி, ரெபா மோனிகா ஜான், அனிருத் தந்தை ரவிச்சந்தர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

முன்னதாக ஜூன். 9 இன்று விடியற்காலையில் விக்னேஷ் சிவன் பகிர்ந்த இன்ஸ்டா பதிவு வைரலானது.  

’லவ் ஆஃப் மை லைஃப் நயன்’

அதில், ”இன்று ஜூன் 9. இந்த நாளில் கடவுள், பிரபஞ்சம், நாங்கள் கடந்து வந்த எங்களுக்கு நன்மை நினைக்கும் அழகான மனிதர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், அனைத்து நல்ல உள்ளங்கள், நல்ல தருணங்கள், நன்மை அளித்த தற்செயல் நிகழ்வுகள், ஆசிர்வாதங்கள், படப்பிடிப்பு நாள்கள், வாழ்க்கையை அழகாக்கிய ஒவ்வொரு பிரார்த்தனைகள் என அனைத்துக்கும் அனைவருக்கும் நன்றி.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

நல்ல எண்ணங்கள் மற்றும் பிரார்த்தனைகளுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்! என் வாழ்நாளுக்கான காதலி நயன்தாராவுக்கு இதை நான் அர்ப்பணிக்கிறேன். என் தங்கமே! சில மணிநேரங்களில் நீ மணமேடையில் நடப்பதைக் காண நான் ஆர்வமாக உள்ளேன்.

வாழ்வின் புதிய அத்தியாயம்

எல்லா நன்மைகளுக்காகவும் இறைவனை பிரார்த்திக்கிறேன். எங்கள் அன்பான குடும்பம் மற்றும் சிறந்த நண்பர்களின் முன் ஒரு புதிய அத்தியாயத்தை இன்று தொடங்குகிறோம்” என விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், இப்பதிவில் நடிகைகள் காஜல் அகர்வால், ரெபா மோனிக்கா ஜான் உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.


திருமணத்துக்கு முன் விக்னேஷ் போட்ட பதிவு - கமெண்ட்ஸில் படையெடுத்த நடிகைகள்!

காதல் டூ கல்யாணம்

போடாபோடி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் தொடர்ந்து நயன்தாரா, விஜய்சேதுபதி நடித்த ‘நானும் ரெளடிதான்’ படத்தை இயக்கினார். இந்தப்படத்தின் போது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

போடாபோடி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் தொடர்ந்து நயன்தாரா, விஜய்சேதுபதி நடித்த ‘நானும் ரெளடிதான்’ படத்தை இயக்கினார். இந்தப்படத்தின் போது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில் சுமார் ஆறு ஆண்டு காலத்துக்குப் பிறகு இன்று திருமணம் நடக்கிறது.

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget