மேலும் அறிய

Kiruthika Udhayanidhi Web Series : கிருத்திகா உதயநிதியின் வெப் சீரிஸ் - அஷ்வின் சொன்ன நோவும், காளிதாஸ் யெஸ்ஸும்!

"நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் , அதுவும் திரைப்படத்தில்தான்" என்று இருக்கிறாராம் குக் வித் கோமாளி புகழ் அஷ்வின்

நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின், மனைவி கிருத்திகா தமிழ் திரையுலகில் இயக்குநர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்தவர். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு 2013-ஆம் ஆண்டு  "வணக்கம்  சென்னை " திரைப்படம் வெளியானது. பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி  நடிப்பில் "காளி" என்ற திரைப்படத்தையும் இயக்கியிருந்தார்.

இந்நிலையில் அவர் மீண்டும் அவர் இயக்குநர் களத்தில் இறங்கியுள்ளார். ஆனால் இம்முறை திரைப்படம் அல்லாத புதிய தளமான வெப் சீரிஸை இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. அதற்கான கதாநாயகன் தேடும் பணி மும்முரமாக நடைப்பெற்றது. இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெளியான குக் வித் கோமாளி அஷ்வினை கதாநாயகான தேர்வு செய்துள்ளது படக்குழு. ஆனால் அஷ்வின் அதனை மறுத்ததாக தெரிகிறது. காரணம் அஷ்வின் "நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் , அதுவும் திரைப்படத்தில்தான் " என தீர்க்கமாக இருக்கிறாராம். எனவே தற்பொழுது வெள்ளித்திரையில் நடிப்பதில்தான் ஆர்வம் காட்டி வருகிறார்.  அறிமுக இயக்குநர் ஹரிஹரன் என்பவரின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் கமிட் ஆகியிருக்கும் அஸ்வின் அடுத்தடுத்த படங்களின் கதை கேட்கும் வேலையில் இறங்கியுள்ளாராம்.

Kiruthika Udhayanidhi Web Series : கிருத்திகா உதயநிதியின் வெப் சீரிஸ் - அஷ்வின் சொன்ன நோவும், காளிதாஸ் யெஸ்ஸும்!
ஆரம்பகாலகட்டத்தில் ஓ காதல் கண்மணி, ஆதித்யா வர்மா போன்ற  படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தார். அஷ்வின் மறுத்ததை அடுத்து வெப் சீரிஸ் படக்குழு நடிகர் ஜெயராமின் மகன் காளிதாசை அணுகியிருப்பதாக கூறப்படுகிறது. 

Kiruthika Udhayanidhi Web Series : கிருத்திகா உதயநிதியின் வெப் சீரிஸ் - அஷ்வின் சொன்ன நோவும், காளிதாஸ் யெஸ்ஸும்!

சமீபத்தில் நடிகர் ஜெயராம் , சட்டமன்ற  தேர்தலில் பெற்ற வெற்றியை பாராட்டும் விதமாக முதல்வர் ஸ்டாலின் மற்றும் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினையும் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தலைப்பு செய்திகள்

Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
‘பியார் பிரேமா கல்யாணம்’ விமர்சனம்: திருமணத்தில் ஆணும் பெண்ணும் ஏன் ஒரே மாதிரி இருக்கக்கூடாது?
‘பியார் பிரேமா கல்யாணம்’ விமர்சனம்: திருமணத்தில் ஆணும் பெண்ணும் ஏன் ஒரே மாதிரி இருக்கக்கூடாது?
ரூ.2,000 சம்பளத்தில் தொடங்கிய நயன்தாரா.. முதல் வேலை என்ன தெரியுமா?
ரூ.2,000 சம்பளத்தில் தொடங்கிய நயன்தாரா.. முதல் வேலை என்ன தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Gujiliyamparai Issue: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
Ather Rizta Record Sales: ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
Baleno Facelift Launch: அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
Embed widget