மேலும் அறிய

ஒரே செட்டில் இரண்டு படங்களை எடுக்கும் வெற்றிமாறன்..இளம் ராஜனாக நடிக்கும் கென் ?

வடசென்னை படத்தில் அமீர் நடித்த ராஜனின் இளம் வயது கதாபாத்திரத்தில் கென் கருணாஸ் அரசன் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

சிம்பு நடித்து வெற்றிமாறன் இயக்கிவரும் அரசன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. வடசென்னை படத்தின் ஒரு பாகமாக உருவாக இருந்த ராஜன் வகையறா திரைப்படத்தின் சில காட்சிகளையும் வெற்றிமாறன் சேர்த்து படமாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. வடசென்னை படத்தில் அமீர் நடித்த ராஜனின் இளம் தோற்றத்தின் கென் இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

விடுதலை 2 திரைப்படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னையை மையப்படுத்திய படமான அரசன் படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். சிம்பு இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். சமுத்திரகனி , ஆன்ட்ரியா, சைத்ரா , யோகல்க்‌ஷ்மி , கிஷோர் மற்றும் பலர் படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் முதல்முறையாக வெற்றிமாறன் படத்திற்கு இசையமைக்கிறார். கலைப்புலி தானுவில் வி கிரியேஷன்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது 

அரசன் படப்பிடிப்பு நிலவரம்

அரசன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து படத்தைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் உருவாகி வருகின்றன. இந்த சர்ச்சைகள் அனைத்தும் சிம்புவை மையமாக வைத்து பேசப்படுபவை. வெற்றிமாறனின் வடசென்னை திரைப்படத்திற்கு பெரியளவில் ரசிகர்கள் இருந்தாலும் மற்றொரு தரப்பினர் இப்படத்தின் மீது தொடர்ச்சியாக விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். அந்த வகையில் அரசன் திரைப்படம் வடசென்னையை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவரின் வாழ்க்கையைத் தழுவி உருவாகி வருகிறது. இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியானபோதே படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அரசன்  முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து படக்குழு ஒரு சிறிய இடைவெளி விட்டனர். இதனை , சிம்பு படப்பிடிப்பிற்கு வராததால் அரசன் படப்பிடிப்பு நின்றுவிட்டதாக பலர் தகவல் பரப்பி வந்தனர். தற்போது அரசன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது

அரசன் படத்தின் இணைந்த கென்

அரசன் படத்தில் தற்போது கென் இணைந்துள்ளார். முன்னதாக வெற்றிமாறன் இயக்கிய அசுரன் மற்றும் விடுதலை ஆகிய திரைப்படங்களில் கென் நடித்திருந்தார். அண்மையில் கென் இயக்கி நடித்த யூத் திரைப்படம் உலகளவில் ரூ62கோடி வரை வசூல் செய்து ப்ளாக்பஸ்டர் வெற்றிபெற்றது. அரசன் படத்திற்காக வடசென்னை திரைப்படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் ராஜன் வகையறா என்கிற படத்தை இயக்கவிருந்தார். தற்போது அரசன் படத்திற்காக அமைக்கப்பட்ட செட்டில் வெற்றிமாறன் ராஜன் வகையறா படத்திற்கான காட்சிகளை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த காட்சிகளில் வடசென்னை படத்தில் அமீர் நடித்த ராஜனின் இளம் கதாபாத்திரத்தில் கென் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

 

 

 

 

தலைப்பு செய்திகள்

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Somalia Pirates: மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Kia Sorento Hybrid Diesel: ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.4,040 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.4,040 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
எம்.டி. மருத்துவ படிப்பு.! மாணவர் சேர்க்கை அறிவிப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?
எம்.டி. மருத்துவ படிப்பு.! மாணவர் சேர்க்கை அறிவிப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?
Trump Vs Iran: உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
Embed widget