மேலும் அறிய

கோடையில் குளிர்ச்சி!! கீர்த்தி சுரேஷின் சேலை கலெக்‌ஷன்

நடிகை கீர்த்தி சுரேஷ், ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படம் மூலம் தான் திரையில் நடிகையாக அறிமுகமானார். ஆனால்  குறுகிய காலத்தில் விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பாப்புலர் ஆகிவிட்டார்.  

நடிகை கீர்த்தி சுரேஷ், ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படம் மூலம் தான் திரையில் நடிகையாக அறிமுகமானார். ஆனால்  குறுகிய காலத்தில் விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பாப்புலர் ஆகிவிட்டார்.  மகாநடி கீர்த்திக்கு திருப்புமுனையாக அமைந்த படம்.

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த இல்லை இல்லை வாழ்ந்த கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைத்தது. ஆனால் அதன் பின்னர் என்னவோ, தமிழில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் வரிசைகட்டி ஃபிளாப் ஆகின. அம்மணி இதனால் டோலிவுட் பக்கம் சென்றார். அங்கு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

கோலிவுட்டில் உள்ள கீர்த்தி போல் அல்லாமல் டோலிவுட்டில் தாராளம் காட்டும் கீர்த்தியாக இருக்கிறார். அதுவும் அவர் மார்க்கெட் அங்கு எகிற காரணம் எனக் கூறப்படுகிறது. தெலுங்கில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக சர்காரு வாரி பட்டா படத்தில் நடித்து முடித்துள்ள கீர்த்தி, அடுத்ததாக சிரஞ்சீவியுடன் போலா ஷங்கர், நானியுடன் தசரா போன்ற படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். அப்படவிழாவிற்கு அவர் அணிந்து வந்த ட்ரான்ஸ்பரன்ட் சேலை எல்லோரையும் ஈர்த்தது. அழகுச் சிலையாக கீர்த்தி அதில் மிளிர்ந்தார்.

இந்நிலையில் அண்மையில் பல வண்ண சேலையில் ஃபோட்டோ ஷூட் நடித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிங்க் நிற சேலை.
முதல் படமாக பிங்க் நிறத்தில் பூ போட்ட சேலையை உடுத்தி மிடுக்காக காட்சி அளிக்கிறார். அதை நீரு டிசைன் செய்துள்ளார். அதற்கு ஏற்றாற் போல் கலாசா ஃபைன் ஜுவெல்ஸின் சில அணிகலன்களையும் அணிந்துள்ளார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial)

அடுத்தது ப்ரின்டட் சேலை:
அடுத்ததாக கீர்த்தி சுரேஷ் பிரின்டட் சேலை கட்டியுள்ளார். கேமல் ட்விக் ப்ரின்ட் க்ளாசிக் வகையறா சேலையை அர்பிதா மேத்தா வடிவமைத்துள்ளார். அதற்கு மிடுக்காக காட்சி தரும் லிஸா காதணிகள், பச்சி மோதிரம் ஆகியன அணிந்துள்ளார். இவை ஷீத்தல் ஜவேரி மற்றும் வித்தல் தாஸால் வடிவமைக்கப்பட்டது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial)

தேவதை அம்சம் நீயோ..
அடுத்த படத்தில் ஐவரி நிற சேலையில் தேவதை அம்சம் இவளோ எனக் கேட்கும் அளவுக்கு காட்சி அளிக்கிறார். இதற்கு மேட்சிங்காக எம்ப்ராய்டரி ப்ளவுஸ் அணிந்துள்ளார். சேலைக்கு எம்ப்ராய்டரி பெல்டும் இருக்கிறது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial)

சர்காரி வாரு பட்டா ஸ்டைல்..
அடுத்தாக வெளிர் பிங்க் நிறத்தில் அவர் அணிந்துள்ள சேலை சும்மா க்ளாஸ் ரகம். சர்காரி வாரு பட்டா நிகழ்ச்சிக்கு அணிந்து வந்ததுபோல் உள்ளது அந்த சேலை அவரை கவர்ச்சியாகக் காட்டுகிறது. ஃபல்குனி ஷேன் பீகாக் இந்த சேலையை வடிவமைக்க தோகை மயில் போல் கிறங்கடிக்கிறார் கீர்த்தி.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial)

தலைப்பு செய்திகள்

Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
Maruti Hybrid: பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
Chennai Power Cut: சென்னை மக்களே.! திங்கட்கிழமை (28.09.2026) நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; உங்க எரியா இருக்கா.?
சென்னை மக்களே.! திங்கட்கிழமை (28.09.2026) நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; உங்க எரியா இருக்கா.?
Mahindra Upcoming Cars: மாஸ் காட்டப்போகும் மஹிந்திரா.. 2027ல் அறிமுகமாகப்போகும் 4 புதிய கார்கள்! என்னென்ன?
Mahindra Upcoming Cars: மாஸ் காட்டப்போகும் மஹிந்திரா.. 2027ல் அறிமுகமாகப்போகும் 4 புதிய கார்கள்! என்னென்ன?
நாயால் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை..! சமூக வலைதள கமெண்டிற்கு பாய்ந்த சட்டம் - மத வெறுப்பா?
நாயால் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை..! சமூக வலைதள கமெண்டிற்கு பாய்ந்த சட்டம் - மத வெறுப்பா?
Embed widget