மேலும் அறிய

Keerthy Suresh: நேத்து "இந்தி தெரியாது போயா" இன்று இந்தி பட அப்டேட்: கீர்த்தி சுரேஷை வாட்டி வதைக்கும் நெட்டிசன்கள்!

Keerthy Suresh Bollywood Entry: ‘தெறி’ படத்தின் இந்தி ரீமேக் மூலம் கீர்த்தி முதன்முறையாக இந்தி திரையுலகில் அடி எடுத்து வைக்கிறார்.

அட்லீ தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் (Actress Keerthy Suresh) நடிக்கும் முதல் இந்தி படம் குறித்த அப்டேட் இன்று வெளியாகியுள்ளது. 

கோலிவுட், டோலிவுட், மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயினாகக் கலக்கி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் , ‘தெறி’ படத்தின் இந்தி ரீமேக் மூலம் முதன்முறையாக இந்தி திரையுலகில் அடி எடுத்து வைக்கிறார். அட்லீயின் மனைவி ப்ரியா அட்லீ, ஜோதி தேஷ்பாண்டே உள்ளிட்டோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர்களுள் ஒருவரான வருண் தவானுக்கு கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கும் நிலையில், நடிகை வாமிகா கபி இப்படத்தில் மற்றொரு ஹீரோயினாக நடிக்கிறார். இயக்குநர் ஏ.காலீஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

அதன்படி மும்பையில் நடைபெற்ற படத்தின் பூஜை வீடியோவை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட படக்குழுவினர்  இணையத்தில் பகிர்ந்துள்ளனர். விரைவில் இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்படும் என இந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தென்னிந்திய ராணியாக  வலம் வரும் கீர்த்தி சுரேஷின் பாலிவுட் எண்ட்ரிக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் மற்றொருபுறம் கீர்த்தி சுரேஷின் பாலிவுட் எண்ட்ரி பற்றி அவரது கமெண்ட் செக்‌ஷனில் ரசிகர்கள் கலாய்த்தும் கேள்வி கேட்டும் அவரை கார்னர் செய்து வருகின்றனர்.

நேற்று முன் தினம் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ரகு தாத்தா படத்தின் டீசர் வெளியானது. அதில் அரசு ஊழியராக இருக்கும் கீர்த்தி சுரேஷ்,  இந்தி திணிப்புக்கு எதிராக போராடும் வகையிலும், இந்தி தெரியாது போயா எனக் கூறும் வகையிலும் காட்சிகள் இடம்பெற்ற நிலையில், இந்த டீசர் அவரது தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Keerthy Suresh: நேத்து

இந்நிலையில் 2 நாள்களுக்கு முன் இந்தி தெரியாது போயா என சொல்லிவிட்டு இன்று இந்தி உலகில் காலடி எடுத்து வைக்கிறார் என்றும், அவரது கமெண்ட் செக்‌ஷனில் “இந்தி தெரியாது போயா” என்றும் தொடர்ந்து கமெண்ட்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget