மேலும் அறிய

Keerthy Suresh Dance Video : தூம் தாம் தோஸ்தான்... பாடலுக்கு மரண மாஸாக குத்திய கீர்த்தி சுரேஷ்... "தசரா" படத்தின் பாடலுக்கு ரீல்   

கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது ட்ராவல் பார்ட்னர் அக்ஷிதா சுப்ரமணியன் இருவரும் தசரா படத்தின் "தூம் தாம் தோஸ் தான்..." பாடலுக்கு செம்ம குத்து டான்ஸ் ஆடியுள்ளார்கள். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

இன்று ட்ரெண்டிங்காக இருக்கும் ஒரு ஹிட் பாடல் தூம் தாம் தோஸ் தான்... பாடல் தான். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் திரைப்படம் "தசரா". சமீபத்தில் தான் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடலாக இப்பாடல் வெளியாகி பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானது. 

 

Keerthy Suresh Dance Video : தூம் தாம் தோஸ்தான்... பாடலுக்கு மரண மாஸாக குத்திய கீர்த்தி சுரேஷ்...

ஸ்ரீகாந்த ஒடேலா இயக்கத்தில் உருவாகி வரும் "தசரா" திரைப்படத்தில் சமுத்திரக்கனி, பிரகாஷ்ராஜ், சாய்குமார், பூர்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் சந்தோஷ் நாராயணன். ஃபர்ஸ்ட் சிங்கள் பாடல் வெளியானதில் இருந்து இப்படத்திற்கான எதிர்பார்ப்பு வேற லெவலில் உள்ளது. 

 

கீர்த்தி சுரேஷின் செம்ம குத்து :

இன்று சோசியல் மீடியா முழுவதும் "தூம் தாம் தோஸ் தான்..." பாடல் தான் ஆக்கிரமித்துள்ளது. திரை ரசிகர்கள், நடன கலைஞர்கள், பிரபலங்கள் என பலரும் இந்த பாடலுக்கு ரீலிஸ் செய்து வருகிறார்கள். அனைவரும் செய்யும் போது "தசரா" படத்தின் கதாநாயகி கீர்த்தி சுரேஷ் மட்டும் சும்மா இருப்பாங்களா என்ன ? நம்ம கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது ட்ராவல் பார்ட்னர் அக்ஷிதா சுப்ரமணியன் இருவரும் இணைந்து இந்த "தூம் தாம் தோஸ் தான்..." பாடலுக்கு செம்ம குத்து டான்ஸ் ஆடியுள்ளார்கள். அந்த விடியோவை சோசியல் மீடியாவில் பகிரப்பட்டுள்ளது. இது காட்டு தீ போல வேகமாக பரவி லைக்ஸ்களை குவித்து வருகிறது. கீர்த்தியுடன் ஜோடி சேர்ந்து டான்ஸ் ஆடியுள்ள அக்ஷிதா சுப்ரமணியன் என்றுமே ட்ராவல் சமயங்களில் கீர்த்தி சுரேஷுடன் இருக்கும் ட்ரெல் பார்ட்னர். தோஸ்த்துகள் இருவரும் சேர்ந்து மரண மாஸாக டான்ஸ் செய்தது ரசிகர்களை பெரிதும் இம்ப்ரெஸ் செய்துள்ளது. என்னுடைய தோஸ்த்துடன் தோஸ்தான் டான்ஸ்!!!

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial)

 

ரிலீஸ் தேதி அறிவிப்பு :

தசரா படத்தின் தூம் தாம் தோஸ் தான்... பாடல் வெளியானதில் இருந்து படத்தின் ரிலீஸ் தேதிக்காக காத்து இருக்கிறார்கள் ரசிகர்கள். இப்படம் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில்க் ஸ்மிதா போஸ்டர் முன்பு நடிகர் நானி கையில் பாட்டில் ஒன்று வைத்திருப்பது போன்ற இப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. 

 

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Embed widget