மேலும் அறிய

Kayal Serial : கயலிடம் உண்மையை உடைக்கப்போகும் கபிலன்...! எழிலுக்கு என்ன நடக்கப்போகுது தெரியுமா..?

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் விறுவிறுவிப்பான எபிசோட்கள் அடுத்த வாரம் ஒளிபரப்பாக உள்ளது.

தமிழில் ஒளிபரப்பாகும் தொடர்களில் மிகவம் பிரபலமான தொடர் கயல். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த தொடர்தான் தற்போது டி.ஆர்.பி. ரேட்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் நாயகியாக சைத்ரா ரெட்டியும், நாயகனாக ராஜா ராணி புகழ் சஞ்சீவ்வும் நடித்து வருகின்றனர்.

நாயகி கயல் கதாபாத்திரத்தில் நடிக்கும் சைத்ரா ரெட்டியிடம், எழில் கதாபாத்திரத்தில் நடித்த சஞ்சீவ் தனது காதலை சொல்லியிருப்பார். ஆனால், அவர் காதலை ஏற்க மறுத்தததால் அவர்களிடையே பிரிவு ஏற்பட்டிருக்கும். ஆனாலும், அதே சமயத்தில் கயலை விட்டுப்பிரிய மனம் இல்லாத எழில், கயலிடம் கபிலன் என்ற பெயரில் முகம் காட்டாத நண்பராக தொடர்ந்து பழகி வருகிறார்.


Kayal Serial : கயலிடம் உண்மையை உடைக்கப்போகும் கபிலன்...! எழிலுக்கு என்ன நடக்கப்போகுது தெரியுமா..?

முகத்தை காட்டாமலே கபிலனாக இருந்து கயலின் தங்கை தேவியின் திருமண பிரச்சினை முடிவ உதவி புரிகிறார். இதனால், கபிலன் மீது கயலுக்கு மிகுந்த மரியாதை வருகிறது. இந்த நிலையில் கயலுடன் கபிலனாக தொடர்ந்து தொலைபேசியில் பேசி வரும் எழில் தான் யார் என்ற உண்மையை கூற முயற்சிக்கிறார்.

இந்த நிலையில், வரும் வார்த்தில் கயல் சீரியலில் கூடுதல் சுவாரசியத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் கபிலன் வேடத்தை கலைத்து எழிலாகவே கயல் முன்பு சஞ்சீவ் காட்சி தருவது போல காட்சிகள் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், அடுத்த வார எபிசோட்களுக்காக கயல் தொடரின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Kayal Serial : கயலிடம் உண்மையை உடைக்கப்போகும் கபிலன்...! எழிலுக்கு என்ன நடக்கப்போகுது தெரியுமா..?

சன் தொலைக்காட்சியில் தினமும் இரவு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு உள்ளது. ஒளிபரப்பாகிய முதல் வாரம் முதலே மற்ற முன்னணி சீரியல்களை கயல் சீரியல் கீழிறக்கியது. குறிப்பாக, டி.ஆர்.பி. ரேட்டிங்கில் நம்பர் 1 இடங்களை ஆக்கிரமித்து வந்த விஜய் தொலைக்காட்சியின் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல்களை பின்னுக்குத் தள்ளியது.

போதாக்குறைக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுந்தரி தொடரும், கயல் சீரியலுடன் இணைந்து போட்டி அளித்ததால் விஜய் டி.வி. சீரியல்கள் கடும் பின்னடைவைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : Dhanush: The Gray Man, ரெட் கார்ப்பரேட்டுக்கு மகன்களை அழைத்து சென்றது ஏன்..? - தனுஷ் எமோஷ்னல் பேட்டி..

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Govt: கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
Embed widget