மேலும் அறிய

Vairamuthu: “குறை மனிதனாய் குமுறுகிறேன்” - துப்பாக்கியுடன் கவலைப்பட்ட வைரமுத்து!

வைரமுத்து தற்போது உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அந்த வகையில் அவர் தற்போது சுவிட்சர்லாந்து சென்றுள்ளார். 

படிப்பு காலங்களில் வீரப் பயிற்சி பெறவில்லை என தான் வருத்தப்படுவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். 
 
தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவரான வைரமுத்து சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தான் பங்கேற்கும் நிகழ்வுகளை பதிவுகளாக வெளியிடுபவர். தான் பாராட்ட விரும்பும் ஒன்றை பற்றி உடனடியாக பதிவுகளை வெளியிடுவது வழக்கம். மேலும் யாரேனும் நபர்களை வாழ்த்து, திரைப்பட பாடல் உருவாக்கம் என அனைத்து நிகழ்வுகளையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவார். இப்படியான நிலையில் வைரமுத்து தற்போது உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அந்த வகையில் வைரமுத்து தற்போது சுவிட்சர்லாந்து சென்றுள்ளார். 
 
 
இதனிடையே தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில்  “நான் ஏந்தியிருக்கும் எஸ்.ஐ.ஜி 550 துப்பாக்கி ஏ.கே 47ஐக் கடைந்தெடுத்தது மற்றும் கடந்தது எடை குறைந்த இயக்க எளிதான துல்லியத் துப்பாக்கி இது சுவிட்சர்லாந்து பள்ளிக் கல்வியில் இது வீரப் பயிற்சிக்கு வினைப்படுகிறது; ராணுவ சேவைக்கு விதையிடுகிறது இந்தப் பயிற்சி தன்னம்பிக்கை ஊட்டித் தன்னெழுச்சி தருவதாக நண்பர் கல்லாறு சதீஷின் மகள் இனிஷா தெரிவித்தார் தோட்டாத் தூணியை நிரப்புதல் நெம்புதல் விசை முடுக்கல் சுடுகுறி பார்த்தல் சுடல் என்பன இதன் படிநிலைகள் விருப்பமுள்ளவர்கள் பயிற்சிபெறக் கல்வித் திட்டங்கள் கைதட்டி வரவேற்க வேண்டும் தோழன் செய்யாததைத் துப்பாக்கி செய்யும் எனக்கு இந்தப் பயிற்சி இல்லையே என்று - நான் குறைமனிதனாய்க் குமுறுகிறேன்” என தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவு அதிக கவனம் ஈர்த்துள்ளது. 
 
முன்னதாக துபாய் சென்ற வைரமுத்து அங்கு கழிவுகளை அப்புறப்படுத்தும் முறைக்கும் பாராட்டுகளை தெரிவித்திருந்தார். அங்கு மலை போன்ற இடத்தை காட்டி, “அது மலையல்ல.. பதப்படுத்தப்பட்ட துபாயின் கழிவுகளை ஊருக்கு வெளியே கொட்டி மண்ணிட்டு மூடிய குப்பைமேடு இதில் துர்நாற்றம் இல்லை; சுகாதாரக் கேடு இல்லை; சுற்றுச்சூழல் மாசு இல்லை; நாளை மக்கிய பிறகு தாவர எருவாகும் சாத்தியங்கள் உண்டு வெளிநாடு செல்லும் அமைச்சர்களும் அதிகாரிகளும் இதுபோன்ற உருப்படியான திட்டங்கள் கண்டு உள்நாட்டில் செயல்படுத்துங்கள்” என வலியுறுத்தியிருந்தார். 

 

தலைப்பு செய்திகள்

"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget