மேலும் அறிய
Advertisement
Bloody Beggar Trailer : கவின் நடித்துள்ல பிளடி பெக்கர் படத்தின் டிரைலர் வெளியானது
நெல்சன் திலிப் குமார் தயாரிப்பில் கவின் நடித்துள்ள பிளடி பெக்கர் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளது
பிளடி பெக்கர்
ஸ்டார் படத்தின் வெற்றிக்குப் பின் கவின் நடித்துள்ள படம் பிளடி பெக்கர். அறிமுக இயக்குநர் சிவபாலன் இந்த படத்தை இயக்கியுள்ளார். நெல்சன் திலிப் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஜென் மார்டின் இசையமைத்தும் சுஜித் சாரங் ஓளிப்பதிவு செய்துள்ளார். வரும் அக்டோபர் 31 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
பிளடி பெக்கர் டிரைலர்
BLOODY BEGGAR ❤️🔥🐒
— Kavin (@Kavin_m_0431) October 18, 2024
"Oru oorla oru pichakaaran irundhaanaam...
Avana aei, yov, pichakaara payalae nu epdi vaena kupduvaangalaam..."
A film that will forever hold a special place in my heart... :)#BloodyBeggarFromDiwali 💥
Trailer ▶️ https://t.co/7YUJ7TuHKF@Nelsondilpkumar… pic.twitter.com/LWMHSXVPGd
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு
சென்னை
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion