மேலும் அறிய

Suzhal The Vortex: எட்டு எபிசோடுகளாக வெளிவரும் ஐஸ்வர்யா ராஜேஷின் சுழல் தி வோர்டெக்ஸ் சீரிஸ்.. இதுதான் ரிலீஸ் தேதி..!

விக்ரம் வேதா புகழ் புஷ்கர் காயத்ரி எழுத்தில் உருவாகியுள்ள சுழல் திரைப்படம் வருகிற ஜூன் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

வால்வாட்சர் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மா மற்றும் அனுசரண்.எம் இயக்கத்தில் வெளிவரும் சுழல் – தி வோர்டெக்ஸ் தொடர், தமிழ், ஹிந்தி,கன்னடம், மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளிவர இருக்கிறது. அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் தற்போது நடைபெற்று வரும் IIFA வீக்கெண்ட் 2022-இல் தமிழில் எடுக்கப்பட்ட அதன் முதல் லாங் ஃபார்ம் ஸ்கிரிப்ட் ஒரிஜினல் தொடரான சுழல்- தி வொர்டெக்ஸின் உலகளாவிய பிரீமியரை பிரைம் வீடியோ இன்று அறிவித்தது. டிடெக்டிவ் தொடரான சுழல் - தி வோர்டெக்ஸ், புஷ்கர் மற்றும் காயத்ரியால் படைக்கப்பட்டுள்ளது.

Suzhal The Vortex: எட்டு எபிசோடுகளாக வெளிவரும் ஐஸ்வர்யா ராஜேஷின் சுழல் தி வோர்டெக்ஸ் சீரிஸ்.. இதுதான் ரிலீஸ் தேதி..!

இயக்குனர்கள் பிரம்மா மற்றும் அனுசரண்.எம் இத்தொடரை இயக்கியுள்ளனர். இதில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி மற்றும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது எட்டு. எபிசோட்கள் கொண்ட தொடராக வெளிவருகிறது. இந்த க்ரைம் த்ரில்லர், இந்தியாவின் தென்பகுதியில் உள்ள ஒரு சிறிய நகரத்திலிருந்து காணாமல் போன பெண் குறித்த விசாரணையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா உட்பட 240 நாடுகளில் வருகிற ஜூன் 17 முதல் சுழல் - தி வோர்டெக்ஸை சீரிஸை பார்க்க முடியும். 

Suzhal The Vortex: எட்டு எபிசோடுகளாக வெளிவரும் ஐஸ்வர்யா ராஜேஷின் சுழல் தி வோர்டெக்ஸ் சீரிஸ்.. இதுதான் ரிலீஸ் தேதி..!

இத்தொடர் குறித்து பேசிய புஷ்கர் மற்றும் காயத்ரி, "பொழுதுபோக்கு என்பது மொழிக்கு அப்பாற்பட்டது என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம். பார்வையாளர்கள், இன்று உலகம் முழுவதிலுமிருந்து நல்ல கதைகளைக் கேட்கத் தயாராக இருக்கிறார்கள்.

அமேசானில் ஸ்ட்ரீமிங் ஆகும் சுழல் - தி வோர்டெக்ஸ் மூலம் நம் நாட்டின் சிறந்த உள்ளடக்கத்தை வெளிநாடுகளுக்கும் எடுத்துச் செல்லும் சிறந்த தொடக்கமாக அமைந்துள்ளது. மேலும், IIFA போன்ற உலகளாவிய நிகழ்வில் இத்தொடரை வெளியிடும் வாய்ப்பைப் பெறுவது உண்மையிலேயே ஒரு கனவு நனவானது என்றே கூறலாம்.அமேசான் பிரைம் வீடியோவிற்கும், IIFA குழுவிற்கும் இந்த சம்மதத்துக்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். மர்மம் நிறைந்த இக்கதை பார்வையாளர்களை இருக்கைகளின் விளிம்பில் வைத்திருக்கும்” என்றார்கள்.

தலைப்பு செய்திகள்

திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!

SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?

Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?

Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!

வீடியோ

அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்
Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!

EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!

Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?

’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!

Embed widget