மேலும் அறிய

Karthik Kumar: நிரந்தர அடையாளமாக மாறிப்போன கேரக்டர்.. யாரடி நீ மோகினி நடிகர் கார்த்திக்கு வந்த சோதனை!

Karthik Kumar: 'யாரடி நீ மோகினி' படத்தில் தனுஷின் நண்பனாக நடித்த கார்த்திக் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘யாரடி நீ மோகினி’ படம் வெளியாகி 16 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் படத்தில் நடித்த கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

யாரடி நீ மோகினி

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், நயன்தாரா நடித்த யாரடி நீ மோகினி படம் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியானது. கடந்த ஏப்ரல் 4ஆம் தேதியோ இந்தப் படம் 16 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இப்படத்தில் தனுஷ் கதாபாத்திரத்தை அடுத்து ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. கார்த்திக் குமார் நடித்திருந்த சீனு கதாபாத்திரம். வெப்பம், அலைபாயுதே, பொய் சொல்ல போறோம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த கார்த்திக் பின் நடிப்பில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி வந்த கார்த்திக் சமீபத்தில் நயன்தாரா நடித்து வெளியான அன்னபூரணி படத்தில் நடித்தார் .

அடையாளமாகிப் போன ஒரு கேரக்டர்

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karthik Kumar (@evamkarthik)

‘யாரடி நீ மோகினி’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் ரசிகர்கள் மத்தியில் சீனுவாகவே பதிந்துவிட்டார். இப்படத்திற்குப் பிறகு எத்தனையோ படங்களிலும் ஸ்டாண்ட் அப் காமெடி ஷோக்களில் கார்த்திக் பங்கேற்றிருக்கிறார். ஆனால் இன்று வரை ரசிகர்கள் இவரை யாரடி நீ மோகினி படத்தின் வழியாகவே அடையாளம் காண்கிறார்கள். குறிப்பாக இந்தப் படத்தில் வரும் வெண்மேகம் பாடல் கார்த்திக்கின் அடையாளமாக மாறியிருக்கிறது என்று சொல்லலாம்.

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “நீங்கள் வெண்மேகம் பாட்டில்  நடித்தவர்தானே” என்று ரசிகர்கள் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு கார்த்திக் கொஞ்சம் கிண்டல் கலந்த பதில் ஒன்றை வீடியோவாகப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் “நான் என் வாழ்க்கையில் என்ன பண்ணாலும் நான் வெண்மேகம் பாடலில்  நடித்த அந்த நபராக தான் பார்க்கப்படுவேன்.  யாரடி நீ மோகினி படத்தை தவிர நான் நடித்த மற்ற படங்கள் எல்லாம் வேறு ஒரு  உலகத்தில் நடந்தது போல பார்க்கிறார்கள். நான் மட்டுமில்லை நீங்கள் நாம் எல்லாரும் வெண்மேகம் பாடலில் இருந்து வந்த கதாபாத்திரம் தான்” என்று அவர் இந்த வீடீயோவில் நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க : Sandeep Reddy Vanga : ”அந்த படத்தில் நடித்ததற்காக வெட்கப்படுகிறேன்” என்ற பாலிவுட் நடிகர்; விளாசித் தள்ளிய அனிமல் பட இயக்குநர்

தலைப்பு செய்திகள்

"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
Embed widget