மேலும் அறிய

Karthigai Deepam July 3rd Episode: அபிராமியால் பதற்றம்... மறுவீட்டுக்கு கிளம்பிய தீபா - கார்த்தி...கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

சனிக்கிழமை எபிசோடில் ஜமீன் தாத்தா தர்மலிங்கத்தை நாதஸ்வரம் வாசிக்கச் சொல்லி இருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது பற்றி பார்க்கலாம்! 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும்  கார்த்திகை தீபம்  சீரியலில் சனிக்கிழமை எபிசோடில் ஜமீன் தாத்தா தர்மலிங்கத்தை நாதஸ்வரம் வாசிக்கச் சொல்லி இருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது பற்றி பார்க்கலாம்! 

தர்மலிங்கம் சிறப்பாக வாசித்து முடிக்க ஜமீன் தாத்தா பாராட்டுகிறார். பின் ஒரு முருகன் பாடலை வாசிக்கச் சொல்ல தர்மலிங்கம் அதையும் சிறப்பாக செய்து முடிக்க, “தாத்தா சூப்பர், பிரமாதம் நான் உங்க நாதஸ்வர இசைக்கு ரசிகனாகி விட்டேன்” எனப் பாராட்டுகிறார். 

அதோடு நிறுத்தாமல், ஒரு தட்டில் பூ, பழம், தாம்பூலத்துடன் பணத்தையும் வைத்துக் கொடுக்க, தர்மலிங்கம் “எனக்கு இதெல்லாம் வேண்டாம், நீங்க பொண்ணையும் மாப்பிள்ளையும் மறுவீட்டிற்கு அனுப்பினால் போதும்” என்று சொல்ல, அதற்கு ஜமீன் தாத்தா, “கண்டிப்பா அனுப்பறேன்” என்று சொல்கிறார். 

Karthigai Deepam July 3rd Episode: அபிராமியால் பதற்றம்... மறுவீட்டுக்கு கிளம்பிய தீபா - கார்த்தி...கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

இதனைத் தொடர்ந்து தீபாவும் கார்த்தியும் மறுவீட்டுக்கு கிளம்பத் தயாராக, இங்கே ஐஸ்வர்யா “என்ன அத்தை... தாத்தா தீபாவுக்கு சப்போர்ட் பண்ற மாதிரியே நடக்குறாரு” என்று ஏத்தி விடுகிறார்.  “அவள் அப்பாவை மீறி எதுவும் பண்ண முடியாது, நடக்கறது நடக்கட்டும்” என சொல்கிறாள். மீனாட்சி தீபா கிளம்ப உதவி செய்ய, கார்த்தி விருப்பமில்லாமல் துணிமணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறான். 

இதைப் பார்த்து மீனாட்சி ஏனென்று விசாரிக்க, அம்மாவுக்கு இதில் விருப்பம் இல்லை, தாத்தா சொன்னதால் தான் போகிறேன் என்று சொல்லி கிளம்பி வெளியே வந்து இருவரும் அபிராமி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார்கள். அபிராமி கார்த்தியை மட்டும் ஆசிர்வாதம் செய்கிறாள்.

Karthigai Deepam July 3rd Episode: அபிராமியால் பதற்றம்... மறுவீட்டுக்கு கிளம்பிய தீபா - கார்த்தி...கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

பிறகு இருவரும் கிளம்பி வெளியே செல்ல, அபிராமி நடந்த விஷயங்களை நினைத்து மயங்கி விழுகிறாள்.  இதனால் எல்லாரும் பதறி டாக்டரை வரச் சொல்ல, கார்த்தி தீபாவிடம் “நீங்க அப்பா அம்மாவோட போங்க, நான் பின்னாடி வரேன்” எனச் சொல்கிறான். தர்மலிங்கமும் ஜானகியும் வெளியில் காத்திருக்க, தீபா தனியாகக் கிளம்பி வருகிறாள். இப்படியான நிலையில் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

தலைப்பு செய்திகள்

The Odyssey Review: ”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
Suriya 47 Title : சூர்யா 47 படத்தின் டைட்டில் இதுவா! ஜம்முனு இருக்கே
Suriya 47 Title : சூர்யா 47 படத்தின் டைட்டில் இதுவா! ஜம்முனு இருக்கே
டூர் போன இடத்தில் சுத்து போட்ட கும்பல்..ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்..சஞ்சீவ் பகிர்ந்த தகவல்
டூர் போன இடத்தில் சுத்து போட்ட கும்பல்..ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்..சஞ்சீவ் பகிர்ந்த தகவல்
ஜனநாயகன் படம் பார்ப்பவர்களுக்கு காத்திருக்கு சர்பிரைஸ்...க்ளைமேக்ஸில் 41 நொடி காட்சிகள் இணைப்பு
ஜனநாயகன் படம் பார்ப்பவர்களுக்கு காத்திருக்கு சர்பிரைஸ்...க்ளைமேக்ஸில் 41 நொடி காட்சிகள் இணைப்பு

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
US Iran War: பின்னி பெடலெடுக்கும் ஈரான்! அமெரிக்க போர் விமானங்கள், ஜோர்டான் விமானப்படை தளம் அழிப்பு என அறிவிப்பு
பின்னி பெடலெடுக்கும் ஈரான்! அமெரிக்க போர் விமானங்கள், ஜோர்டான் விமானப்படை தளம் அழிப்பு என அறிவிப்பு
Meghalaya Project : ’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
Monsoon season: பாதுகாப்பு முக்கியம் பாஸு; மழைக்கால கார் பயணம்- சேஃப்டிக்கு என்னென்ன தேவை?
Monsoon season: பாதுகாப்பு முக்கியம் பாஸு; மழைக்கால கார் பயணம்- சேஃப்டிக்கு என்னென்ன தேவை?
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
Chennai Power Cut: சென்னையில ஜூலை 18-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை பண்ணப் போறாங்க தெரியுமா.? ’ஏரியா லிஸ்ட் இதோ
சென்னையில ஜூலை 18-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை பண்ணப் போறாங்க தெரியுமா.? ’ஏரியா லிஸ்ட் இதோ
Embed widget