மேலும் அறிய

இரண்டே வாரங்களில் ஓடிடியில் வெளியாகும் கார்த்தியின் வா வாத்தியார்

கார்த்தி நடித்து கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியான வா வாத்தியார் திரைப்படம் ஜனவரி 28 ஆம் தேதி முதல் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது

பெரும் போராட்டங்களுக்குப் பின் திரையரங்கில் வெளியான வா வாத்தியார் திரைப்படம் ரசிகர்களிடம் மிகச்சுமாரான வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் திரைக்கு வந்த இரண்டே வாரங்களில் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. 

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்த படம் வா வாத்தியார். சூது கவ்வும் , காதலும் கடந்து போகும் போன்ற தனித்துவமான படங்களுக்குப் பின் நலன் மற்றும் கார்த்தி கூட்டணி இணைந்தது. இந்த கூட்டணிக்காக ரசிகர்கள் கடந்த இரு ஆண்டுகளாக காத்திருந்து வந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாக இருந்த வா வாத்தியார் தயாரிப்பு நிறுவனத்தின் கடன் பிரச்சனைகளால் ரிலீஸில் பல பிரச்சனைகளை சந்தித்தது. 

தயாரிப்பாளர் செலுத்தவேண்டிய 21 கோடி கடனை முழுவதுமாக சொத்தாட்சியருக்கு செலுத்தாமல் படத்தை வெளியிட தடை விதித்தும் மேலும் படத்தின் உரிமைகளை ஏலத்தில் விடமும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இரண்டே வாரங்களில் ஓடிடியில் வெளியாகும் வா வாத்தியார்

விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டதால் கடனை திருப்பிக் கொடுத்து வா வா வாத்தியார் படத்தை பொங்கலுக்கு வெளியிட்டது படக்குழு. ஆனால் 2 ஆண்டுகள் இப்படத்திற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கும் விதமாக அமைந்தது படம். தெலுங்கில் இப்படம் வெளியாகவேயில்லை.  திரையரங்கில் வெளியான இரண்டே வாரங்களில் தற்போது வா வாத்தியார் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தற்போது நாளை ஜனவரி 28 ஆம் தேதி அமேசான் பிரைமில் வா வாத்தியார் படம் வெளியாக இருக்கிறது.கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான மெய்யழகன் திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்தது . தற்போது வா வாத்தியார் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய தோல்வியை தழுவியுள்ளது. இதனால் படத்தை வேறு வழியில்லாமல் ஓடிடியில் வெளியிடும் கட்டாயத்திற்கு படக்குழு தள்ளப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget