மேலும் அறிய

‛நீங்க தான் சூப்பர் ஸ்டார் “- அல்லு அர்ஜூனை புகழ்ந்து தள்ளிய ரோகித் ஷெட்டி , கரன் ஜோகர்!

 வருது காவலேனு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட  அல்லு அர்ஜூன் படக்குழுவினரை வாழ்த்தினார்.

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படுபவர் நடிகர் அல்லு அர்ஜூன் , இவரது நடிப்பில் தற்போது புஷ்பா படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ரேஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படம் மூலமாக  மலையாள நடிகர் ஃபகத் பாசில் முதன் முறையாக  தெலுங்கு சினிமாவில் வில்லனாக அறிமுகமாகிறார். இந்த படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் நாக சௌர்யா மற்றும் ரிது வர்மா நடித்திருக்கும்   வருது காவலேனு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட  அல்லு அர்ஜூன் படக்குழுவினரை வாழ்த்தினார். அப்போது இனி வெளியாகும் திரைப்படங்களை திரையரங்கிற்கு சென்று பாருங்கள் என  ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அப்போது “தேசிய அளவிலும் கூட சூரியன்வன்ஷி திரைப்படம் வெளியாகிறது. அந்த படத்தையும் கூட தியேட்டருக்கு சென்று பாருங்கள்! ஒட்டுமொத்த தென்னிந்த்தியா சார்பில் சூர்யன்வன்ஷி குழுவினருக்கு வாழ்த்துக்கள் “ என குறிப்பிட்டிருந்தார். 


இப்படி தெலுங்கின் முன்னணி நடிகர் வேறு ஒரு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் இந்தி படமான சூரியவம்ஷி படத்திற்கு புரமோஷன் செய்திருப்பதை கண்ட ரோகித் ஷெட்டி (சூரியவம்ஷி இயக்குநர்) ” நான் முன்பே சொன்னது போல இந்த என் படம் அல்ல, நம் படம்!... உங்களின் ஆதரவிற்கு நன்றி சகோதரா! ,உங்கள் புஷ்பா படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் , நீங்கள் உண்மையிலேயே ஒரு ராக் ஸ்டார்” என குறிப்பிட்டிருந்தார்இதனை கண்ட படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான கரன் ஜோகர் , ரோகித் ஷெட்டி குறிப்பிட்டதை ரீ ட்வீட் செய்திருந்தார். அதில் “நீங்க ஒரு முழுமையான சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜூன் , அன்புக்கு நன்றி “ என குறிப்பிட்டுள்ளார்.


அல்லு அர்ஜூன் நடித்திருக்கும் புஷ்பா திரைப்படம்  5 மொழிகளில் வருகிற டிசம்பர் 17 ஆம்  தேதி வெளியாகவுள்ளது. அதே போல கொரோனா ஊரடங்கால் தாமதமான சூரியவம்ஷி திரைப்படம் வருகிற நவம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அஜய் தேவகன் , ரன்வீர் சிங், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட மூன்று பாலிவுட் சூப்பர் ஸ்டார்ஸ் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget