மேலும் அறிய

Hemanth Rao : இது எனக்கு மிகபெரிய அவமானம்...IIFA விருது விழாவின் தனக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்த கன்னட இயக்குநர்

பிரபல கன்னட இயக்குநர் ஹேமந்த் ராவ் சமீபத்தில் நடந்து முடிந்த IIFA விருது விழாவின் தனக்கு நேர்ந்த அனுபவத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

IIFA விருதுகள்

இந்திய திரைப்பட நடிகர்களை கெளரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் நிகழ்ச்சி  IIFA. அந்த வகையில் 2023 ஆண்டுக்கான  IIFA விருதுகள் நேற்றைய தினம் அபுதாபியில் நடைபெற்றது. பாலிவுட் திரையுலகின் பல்வேறு நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்வில் தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து பிரபல கன்னட இயக்குநர் ஹேமந்த் ராவின் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கன்னடத்தில் கடந்த ஆண்டு சப்த சாகரதாச்சே எல்லோ என்கிற படத்தின் மூலம் பரவலான கவனமீர்த்தவர் ஹேமந்த் ராவ். ஶ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான அந்ததுன் படத்தின் திரைக்கதைக்காக இவர் தேசிய விருதையும் வென்றுள்ளார்

இது எனக்கு அவமானம்

" IIFA விருது நிகழ்வு எனக்கு ஒரு மிகப்பெரிய அசெளகரியம் மற்றும் அவமானகரமான ஒரு அனுபவமாக இருந்தது. சினிமாவில் நான் கடந்த பத்தாண்டுகளாக இருந்து வருகிறேன். இந்த அவமானம் எனக்கு ஒன்றும் அவ்வளவு புதிய அனுபவம் கிடையாது. விருது நிகழ்வுகளுக்கு கலைஞர்கள் நாடு கடந்து வரவழைக்கப்பட்டு இப்படி தான் நடத்தப்படுகிறார்கள். எனக்கு எந்த வித விருதும் இல்லை என்பதை தெரிந்துகொள்ள அதிகாலை மூன்று மணி வரை நான் உட்காரவைக்கப் பட்டிருந்தேன். இதே நிலைமைதான் என்னுடைய இசையமைப்பாளர் சரண் ராஜூக்கும் ஏற்பட்டுள்ளது.

இது உங்களுடைய விருது. இதை நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். நான் நிறைய விருதுகளை வென்றதில்லை அதனால் நான் தூக்கமிழக்கவில்லை. விருதுக்கு நாமினேட் செய்யப்பட்ட அனைவரும் அழைக்கப்பட்டிருந்தால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அதுமட்டுமில்லாமல் இந்த வருடம் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்கள் யார் என்பதை தெரிவிக்காமல் நேரடியாக விருது மட்டும் அறிவிக்கப்பட்டது. உங்கள் விருது வழங்கு நிகழ்ச்சி நீங்கள் மேடையில் நிறுத்தும் கலைஞர்களை வைத்து தான் ஓடுகிறது. இதற்கு நேர்மாறாக இல்லை என்பதை இனிமேலாவது நீங்கள் உணர்ந்துகொள்ளும் நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன். அடுத்தமுறை நீங்கள் விருது கொடுக்க நான் தேவைப்படுவேன். அப்போது அந்த விருதை சூரியன் வெளிச்சம் படாத ஒரு இருளில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த உலகத்தில் சிறந்த தொழிலை செய்வதற்கு எனக்கு விருது தேவையில்லை. என்னுடைய படக்குழுவினர் ஒருசிலர் விருது வாங்குவதை பார்த்தது எனக்கு மகிழ்ச்சிதான். அதனால் இந்த நிகழ்வில் கலந்துகொண்டது முழுவதுமாக டைம் வேஸ்ட் என்று சொல்லிவிட முடியாது " என அவர் தெரிவித்துள்ளார். 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

OTT Release: சிக்மா முதல் பத்தா வரை... தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா? நாளை OTT-யில் ரிலீஸ்! எதுல எந்த படம்?
OTT Release: சிக்மா முதல் பத்தா வரை... தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா? நாளை OTT-யில் ரிலீஸ்! எதுல எந்த படம்?
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
‘லவ் 3. ஓ’ மோஷன் போஸ்டர் வெளியீடு.. வாய்ப்பு தராதவர்களுக்கு நன்றி: ஆர்னிகா உருக்கம்!
‘லவ் 3. ஓ’ மோஷன் போஸ்டர் வெளியீடு.. வாய்ப்பு தராதவர்களுக்கு நன்றி: ஆர்னிகா உருக்கம்!
ஹரிஷ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’.. நவம்பர் 6-ல் ZEE5-ல் பிரீமியர்!
ஹரிஷ் கல்யாணின் ‘நூறு கோடி வானவில்’.. நவம்பர் 6-ல் ZEE5-ல் பிரீமியர்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்!
தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்!
திமுகவை கண்டு அஞ்சும் கல்வி நிறுவனங்கள்! - அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
திமுகவை கண்டு அஞ்சும் கல்வி நிறுவனங்கள்! - அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
TVK vs DMK: அவுட்சோர்சிங் நியமனம்; உத்தமர் வேடம் கட்டும் திமுக-வின் போலிக்கொந்தளிப்பு - தவெக விமர்சனம்
TVK vs DMK: அவுட்சோர்சிங் நியமனம்; உத்தமர் வேடம் கட்டும் திமுக-வின் போலிக்கொந்தளிப்பு - தவெக விமர்சனம்
Anbil Mahesh: அன்பில் மகேஷிற்கு ஜாமின் இல்லை..! நேரு வீட்டில் ரெய்டு, முன்ஜாமின் முன்னேற்றக் கழகம் - தவெக விமர்சனம்
அன்பில் மகேஷிற்கு ஜாமின் இல்லை..! நேரு வீட்டில் ரெய்டு, முன்ஜாமின் முன்னேற்றக் கழகம் - தவெக விமர்சனம்
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
MK Stalin: ஏது தெரியாமா கைது பண்ணிட்டிங்களா? அவர் யாரு தெரியுமா? பொங்கி எழுந்து வரலாறு சொன்ன ஸ்டாலின்
ஏது தெரியாமா கைது பண்ணிட்டிங்களா? அவர் யாரு தெரியுமா? பொங்கி எழுந்து வரலாறு சொன்ன ஸ்டாலின்
Embed widget