மேலும் அறிய

Thalaivar 169: சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தில் புனீத் ராஜ்குமாரின் அண்ணனா? குதூகலித்த ரசிகர்கள்..

இந்தப் படத்தில் நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள ரஜினியின் 169வது படத்தில் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வர இருப்பதாக சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது. அதனை அடுத்து, ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ்(Sun Pictures) தயாரிக்க இருப்பது உறுதியானது. நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் இப்படம் உருவாக உள்ளது.

இந்தப் படத்தில் நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. இந்நிலையில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சிவ ராஜ்குமாரை நெல்சன் தரப்பு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், விரைவில் பெங்களூருவில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

வேதா என்ற படத்தில் தற்போது கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் நடித்து வருகிறார். ரஜினியின் படத்தை ஒப்புக்கொண்டால் ரஜினியோடு கைகோக்கும் முதல் படமாக ராஜ்குமாருக்கு இது இருக்கும்.

ரஜினியின் 169வது படம் ஜூலை அல்லது ஆகஸ்டில் தொடங்கும் என்றும், படம் அடுத்த வருடம் திரைக்கு வருமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, ரஜினிகாந்தின் 169வது படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குவாரா என்று கேள்விகள் சோஷியல்  மீடியாவை அலற வைத்தன. விமர்சன ரீதியாக பீஸ்டின் தோல்வி ரஜினிகாந்தின் அடுத்தப்படம் வரை எதிரொலித்தது. ரஜினி விலகிவிட்டதாக தகவல் பரவியது. ஆனால் பரவுவது எல்லாம் வதந்தி என நெல்சல் தன்னுடைய ட்விட்டர் பலோ மூலம் தெரிவித்தார். தனது டுவிட்டர் பக்கத்தில் நெல்சன் தலைவர் 169 படத்தை இயக்குவதை தனது பயோ-வில் அப்டேட்டாக செய்து குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Tamil Nadu Budget 2026 LIVE: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
TN Budget 2026: சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
TN Budget 2026: மின் கட்டணமே கட்ட தேவையில்லை.! புதிய திட்டம் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்- பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
மின் கட்டணமே கட்ட தேவையில்லை.! புதிய திட்டம் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்- பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
Embed widget