மேலும் அறிய

Surya: "ரஜினி மட்டும்தான் சூப்பர்ஸ்டார்.. அந்த பட்டத்தை கடன் வாங்கமுடியாது" : சூர்யா பேச்சு!

ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே என்றும், அந்த பட்டத்தை யாரும் கடன் வாங்க முடியாது என்று நடிகர் சூர்யா பேசியுள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் கங்குவா. இந்த படம் வரும் நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது. கங்குவா படத்தின் நாயகன் சூர்யா, நாயகி திஷா பதானி, பாபி தியோல், ஆரஷ் ஷா, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி என பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாபி தியோல், திஷா பதானி ஆகியோருடன் நடிகர் சூர்யா படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது நிருபர் ஒருவர் நீங்கள் ஒரு சூப்பர்ஸ்டார் என்று கேள்வியைத் தொடங்க முற்பட்டார்.

ஒரே ஒரு சூப்பர்ஸ்டார்:

அப்போது, அந்த நிருபர் கேள்வியை முடிக்கும் முன்னரே சூர்யா ரஜினிகாந்த் சார் மட்டுமே சூப்பர்ஸ்டார். எங்களால் அந்த பட்டத்தை கடன் வாங்க முடியாது என்று கூறினார். சூர்யாவின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். சூர்யாவின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கொடி கட்டிப் பறப்பவர் ரஜினிகாந்த். சமீபகாலமாக தமிழில் அடுத்த சூப்பர்ஸ்டார் யார்? என்ற விவாதம் மேடைகளிலும், நிகழ்ச்சிகளிலும் எழுந்து வருகிறது. இதனால், இணையத்தில் வாதங்களும், கருத்து மோதல்களும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. விஜய்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று விஜய் ரசிகர்கள் தொடர்ந்து கூறி வந்த நிலையில், நடிகர் விஜய்யே மேடையில் ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் என்று கூறி அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவுக்கு பாராட்டு:

ஒவ்வொரு திரையுலகிற்கும் ஒரு சூப்பர்ஸ்டார் இருந்தாலும் பொதுவாக இந்திய திரையுலகைப் பொறுத்தவரை சூப்பர்ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் மட்டுமே அனைவரது நினைவிற்கும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், நடிகர் சூர்யா சூப்பர்ஸ்டார் பட்டத்துடன் அழைத்தபோது அதற்கு பணிவுடன் மறுப்பு தெரிவித்ததற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

பிரம்மாண்ட பட்ஜெட்:

இயக்குனர் சிவா இயக்கியுள்ள இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு திரைக்கதையை ஆதி நாராயணாவும், மதன் கார்க்கியும் எழுதியுள்ளனர். சூர்யா இதுவரை நடித்த படங்களிலே மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகியுள்ள படம் இந்த படம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 300 முதல் 350 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நட்ராஜ், ஜெகபதிபாபு, கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
‘பியார் பிரேமா கல்யாணம்’ விமர்சனம்: திருமணத்தில் ஆணும் பெண்ணும் ஏன் ஒரே மாதிரி இருக்கக்கூடாது?
‘பியார் பிரேமா கல்யாணம்’ விமர்சனம்: திருமணத்தில் ஆணும் பெண்ணும் ஏன் ஒரே மாதிரி இருக்கக்கூடாது?
ரூ.2,000 சம்பளத்தில் தொடங்கிய நயன்தாரா.. முதல் வேலை என்ன தெரியுமா?
ரூ.2,000 சம்பளத்தில் தொடங்கிய நயன்தாரா.. முதல் வேலை என்ன தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Gujiliyamparai Issue: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
Ather Rizta Record Sales: ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
Baleno Facelift Launch: அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
Embed widget