மேலும் அறிய

KH233 Title : மர்மமாக இருந்த மாஸ் டைட்டில்! கசிந்தது எச்.வினோத் இயக்கும் கமல்ஹாசன் படத்தின் தலைப்பு?

எச்.வினோத் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் KH233 படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது

KH233

சதுரங்க வேட்டை, தீரன் , வலிமை துணிவு உள்ளிட்டப் படங்களைத் தொடர்ந்து எச். வினோத் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்துள்ளார். இந்தியன் 2 படத்தை அடுத்து நடிகர் கமல்ஹாசன் எச்.வினோத் இயக்கத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வ  தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் படப்பிடிற்கான வேலைகளுக்கான தொடக்க பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக படத்தின் அறிவிப்பு குறித்தான வீடியோவில் கமல் தீப்பந்தம் ஏந்தியபடி இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.  இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் மகேந்திரன் உடன் இணைந்து தயாரிக்க உள்ளது. ராஜ்கமல் நிறுவனத்தின் 52ஆவது படமாக இப்படம் உருவாகிறது கமல்ஹாசனின்  233ஆவது படம்.

தனது எல்லாப் படங்களிலும் சமூக கருத்து ஒன்றை பின்னணியாக வைத்து தொடர்ந்து இயக்கி வருகிறார் இயக்குநர் எச்.வினோத்.  இந்நிலையில், இந்தப் படமும் அவ்வாறே இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகின. 

பயிற்சியில் இறங்கிய கமல்

மிகத் தீவிரமான ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இந்தப் படம் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தைக் காட்டிலும் துப்பாக்கிகள் சண்டைக்காட்சிகளால் நிறைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில் படபிடிப்பிற்கு முன்பாக நடிகர் கமல்ஹாசன் தன்னை தயார்படுத்திக் கொள்ள தீவிர துப்பாக்கிச் சூடு பயிற்சியில் இறங்கினார். இந்த பயிற்சி வீடியோவை இணையதளத்தில் பதிவிட்டது ராஜ்கமல் நிறுவனம்.

KH233

தற்போது கமல் இயக்கும் இந்தப் படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வரும் நிலையில் படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்கிற தகவல் இணையதளத்தில் கசிந்துள்ளது. மர்மயோகி என்று இந்த படத்திற்கு எச்.வினோத் டைட்டில் வைத்திருக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்தியன் 2

உலகநாயகன் கமல்ஹாசன்  நடித்து இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இந்திய 2. ரகூல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், ஐஷ்வர்யா ராஜேஷ், குரு சோமசுந்தரம், எஸ். ஜே, சூர்யா, சித்தார்த் சமுத்திரகனி, பாபி சிம்ஹா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். 

KH234

எச் வினோத் இயக்கும் படத்தைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் மணிரத்னம் இயக்கும் படத்தில் இணைய இருக்கிறார்.  நாயகன் படத்தைத் தொடர்ந்து கிட்டதட்ட 35 ஆண்டுகளுக்குப் பின் இந்தப் படத்தில் இந்த கூட்டணி இணைய இருக்கிறது. ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.  இந்தப் படத்தின் ஒரு சிறு முன்னோட்டக் காட்சியை விரைவில படம்பிடிக்கத் திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் சுஹாசினி மணிரத்னம் கூறியிருந்தது குறிப்பிடத் தக்கது.

தலைப்பு செய்திகள்

கருமுட்டையை உறையவைத்துவிட்டேன்...ஓப்பனாக பேசிய தனுஷ் பட நடிகை க்ரித்தி சனோன்
கருமுட்டையை உறையவைத்துவிட்டேன்...ஓப்பனாக பேசிய தனுஷ் பட நடிகை க்ரித்தி சனோன்
22 வயதிலேயே இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தேன்.. ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய தகவல்!
22 வயதிலேயே இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தேன்.. ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய தகவல்!
'மொத்த வித்தையும் இறக்கிருக்கேன்'...பழைய வீடியோவில் பேசியதை வைத்து சூழ்ச்சி! அஞ்சான் படம் குறித்து லிங்குசாமி புதுதகவல்
'மொத்த வித்தையும் இறக்கிருக்கேன்'...பழைய வீடியோவில் பேசியதை வைத்து சூழ்ச்சி! அஞ்சான் படம் குறித்து லிங்குசாமி புதுதகவல்
Director Mohan G: தமிழகம் முழுக்க நாடக காதல்.. உடனே பெற்றோருக்கு உதவி பண்ணுங்க.. கொந்தளித்த மோகன் ஜி!
Director Mohan G: தமிழகம் முழுக்க நாடக காதல்.. உடனே பெற்றோருக்கு உதவி பண்ணுங்க.. கொந்தளித்த மோகன் ஜி!

வீடியோ

TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!
12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
SC On Karur Stampede: உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
கருமுட்டையை உறையவைத்துவிட்டேன்...ஓப்பனாக பேசிய தனுஷ் பட நடிகை க்ரித்தி சனோன்
கருமுட்டையை உறையவைத்துவிட்டேன்...ஓப்பனாக பேசிய தனுஷ் பட நடிகை க்ரித்தி சனோன்
E.V.Velu Asset : ‘திமுக குடும்பத்தின் கஜானா – ஏவ வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!
'ஏ.வ.வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!
கட்டுப்பட மறுக்கும் எம்எல்ஏ-க்கள்! கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! அதிமுக-வில் நடப்பது என்ன?
கட்டுப்பட மறுக்கும் எம்எல்ஏ-க்கள்! கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! அதிமுக-வில் நடப்பது என்ன?
Minister Keerthana: கீர்த்தனாவிற்கு கொட்டு வைத்த சொந்த கட்சி அமைச்சர்..! அநாவசியமாக ஆய்வு எதற்கு? ஆர்டர் இருக்குல..
கீர்த்தனாவிற்கு கொட்டு வைத்த சொந்த கட்சி அமைச்சர்..! அநாவசியமாக ஆய்வு எதற்கு? ஆர்டர் இருக்குல..
Embed widget