மேலும் அறிய

Indian 2 : இந்தியன் 2 படத்திற்கு ஆயத்தமாகும் உலக நாயகன்.. ஹாலிவுட் ஆர்டிஸ்டை சந்தித்த கமல்

Indian 2 : தனது நீண்ட நாள் நண்பராகிய ஹாலிவ்ட் மேக்-அப் நிபுணரை சந்தித்த கமல் ஹாசன்

உலக நாயகன் கமல் தனது பழைய நண்பர் மைக்கெல் வெஸ்ட்மோரை இந்தியன் 2  ஷூட்டிகிற்கு ஆயத்தமாக சந்திதுள்ளார். இதற்கு முன்பு மைக்கெல் வெஸ்ட்மோர் தசாவதாரம், அவ்வை சண்முகி ஆகிய படங்களில்  கமல் ஹாசனுக்கு மேக்-அப் போட்டுள்ளார். இந்த இருபடங்களிலுமே, கமலின் மேக்-அப்  வேற லெவலில் அமைந்து இருக்கும் அதற்கு காரணம் ஆஸ்கார் பெற்ற ஹாலிவுட் ஒப்பணையாளர் மைக்கெல்தான். முக்கியமாக வயதான வேடத்தில்  நடித்த கமலின் மேக்-அப் மக்களிடையே நல்ல வரவேற்பை  பெற்றது

கமல் ஹாசன் மைக்கெலிடம், ஸ்டார் ட்ரெக் படத்தின் செட்டில் 30 நாட்களுக்கு ஒப்பணை கலையை கற்றுக்கொண்டார் கமல். கமல் ஆல் இன் ஆல்  அழகுராஜா என்பது தெரிந்த விஷயம்தான் ஆனால் ஒரு கலையை கற்றுக்கொள்ள இவர் இவ்வளவு மெனக்கெடுவார் என்பது ஆச்சரியத்தை கொடுக்கிறது.

இப்போது பிரம்மாண்ட டைரக்டரின் இந்தியன் 2 படத்தில் நடிக்கவிருக்கும்  கமல் ஹாசன் தனது பழைய நண்பரை சந்திதுள்ளார். இந்தியன் 2 படப்பிடிப்பு நாளை துவங்கவுள்ளது. இப்படத்தில் திருமணத்திற்கு பிறகு  காஜல் மீண்டும் தன் நடிப்பை துவங்கவுள்ளார். இதுபோக, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி  சங்கர், டெல்லி கணேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் என  பல நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கின்றனர்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Lyca Productions (@lyca_productions)

எல்லாப்படங்களிலும் புக் ஆகி வரும் அனிருத் இப்படத்திலும் இசையமைப்பார். இப்படமானது லைகா தயாரிப்பில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது

 

 

தலைப்பு செய்திகள்

"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
மனதை வருடும் காதல் கதையாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” – டீசர் வெளியானது !
மனதை வருடும் காதல் கதையாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” – டீசர் வெளியானது !
‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Maruti 7 Seater: எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
Embed widget