மேலும் அறிய

துப்பாக்கி இரண்டாம் பாகத்தில் கமல் ? : விஜயைப் புறக்கணித்த முருகதாஸ்..!

முன்னதாக விஜயின் 65 வது படத்தை முருகதாஸ் இயக்க ஆர்வம் காட்டினார், அதற்கான கதையை விஜயிடம் கூறவே, கதை பிடிக்காத விஜய் அதனை மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.இந்த சம்பவம் காரணமாகத்தான் தற்போது முருகதாஸ் விஜயை அணுகவில்லை என கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் துப்பாக்கி. இந்த  படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார்.இந்த திரைப்படம் விஜய் நடித்த படங்களில் அவருக்கு முக்கியமான திரைப்படமாக கருதப்படுகிறது. அதேபோல இயக்குநர்  முருகதாஸ் வாழ்கையிலும் இந்த படம் பல திருப்புமுனைகளை ஏற்படுத்தியது. துப்பாகி படத்தின்  பாடல் காட்சிகள், ஆக்‌ஷன் காட்சிகள், டயலாக்குகள் என அனைத்தும் விஜய் ரசிகர்களுக்காகவே உருவாக்கப்பட்டது போல கச்சிதமாக இருந்தன. மேலும் படத்தில் இடம்பெற்றிருந்த “ஐயம் வெயிட்டிங்” என்ற டயலாக் இன்றளவும் பிரபலம். துப்பாக்கி படத்தில் விஜய் ராணுவ உளவுத்துறை அதிகாரியாக நடித்திருப்பார்.  இந்த திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்  இரண்டாம் பாகத்திற்கான கதையை தயார் செய்துவிட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கி இரண்டாம் பாகத்தில் கமல் ? : விஜயைப் புறக்கணித்த முருகதாஸ்..!

முன்னதாக துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தான் ஆர்வமாக உள்ளதாகவும், அந்த படத்திற்கான கதையை க்ளிக் ஆனவுடன்  அதனை நிச்சயம் இயக்குவேன், அப்படி உருவாகும் இரண்டாம் பாகம் முதல் பாகத்தோடு இணைந்த ஒன்றாக இருக்கும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் கதை தயாராகிவிட்டதால் துப்பாக்கி முதல் பாகத்தில் நடித்த தளபதி விஜயே அடுத்த பாகத்திலும்  நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  முருகதாஸ் விஜயை நடிக்க வைக்க ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. முன்னதாக விஜயின் 65 வது படத்தை முருகதாஸ் இயக்க ஆர்வம் காட்டினார், அதற்கான கதையை விஜயிடம் கூறவே, கதை பிடிக்காத விஜய் அதனை மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.  தற்பொழுது விஜய் 65 படத்திற்கு “பீஸ்ட்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை நெல்சன் திலீப்குமார் இயக்குகிரார். இந்த சம்பவம் காரணமாகத்தான் தற்போது முருகதாஸ் விஜயை அனுகவில்லை என கோலிவுட் வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது. மேலும் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தில் கமலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. கதையை கமலுக்கான கோணத்தில் உருவாக்கும் முயற்சியில் உள்ளாராம் முருகதாஸ் .ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை கமல் மற்றும் முருகதாஸ் தரப்பு உறுதி செய்யவில்லை.

துப்பாக்கி இரண்டாம் பாகத்தில் கமல் ? : விஜயைப் புறக்கணித்த முருகதாஸ்..!

 

விஜயை வைத்து கத்தி, சர்க்கார் போன்ற படங்களை முருகதாஸ் இயக்கினார். இந்த இரு படங்களின் கதைகளும் திருடப்பட்டதாக வழக்குதொடரப்பட்டது. அதில் சர்க்கார் திரைப்படம் நீதிமன்றம் வரையில் சென்றுவிட்டது. இந்த சம்பவத்திற்கு பிறகு முருகதாஸ் மீது ரசிகர்களுக்கு இருந்த பிம்பம் முற்றிலும் மாறிவிட்டது. மேலும் ரஜினியை வைத்து இவர் இயக்கிய தர்பார் படமும் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.இந்நிலையில் துப்பாக்கி 2 படத்தை மட்டுமே நம்பி முழு முயற்சியில் இறங்கியுள்ளாராம் முருகதாஸ். இது குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Embed widget