மேலும் அறிய

Prithviraj : அடையாளமே தெரியல.. ப்ரித்விராஜ் நடிப்பைப் பார்த்து மிரண்டுபோன பிரபாஸ்

ப்ரித்விராஜ் நடித்துள்ள ஆடு ஜீவிதம் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து நடிகர் பிரபாஸ் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

ஆடு ஜீவிதம் படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றிபெறும் என்று ப்ரித்விராஜூக்கு நடிகர் பிரபாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆடு ஜீவிதம்

மலையாளத்தில் பென்யமின் எழுதிய ஆடு ஜீவிதம் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் 'தி கோட் லைஃப்' (The Goat Life). தேசிய விருது வென்ற ப்ளெஸ்ஸி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ் , மலையாளம் , இந்தி கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ப்ரித்விராஜ் இந்தப் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ப்ரித்விராஜின் மனைவியாக அமலா பால் நடித்துள்ளார். ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஆடு ஜீவிதம் நாவலை படமாக எடுக்க இருப்பதாக இயக்குநர் ப்ளெஸ்ஸி கடந்த 2010-ஆம் ஆண்டு அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு சிக்கல்களால் இந்த முயற்சி தடைபட்டது. தற்போது இப்படம் முழுமையடைந்து சர்வதேச திரைப்படம் விழாக்களில் அங்கீகாரம் பெற்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஆடு ஜீவிதம் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகியது. வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பாராட்டு தெரிவித்த பிரபாஸ்

இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியானதைத் தொடர்ந்து நடிகர் ப்ரித்விராஜூக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இதில் நடிகர் பிரபாஸ் ப்ரித்விராஜ் குறித்து  கூறியுள்ள கருத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. கே.ஜி.எஃப் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான சலார் படத்தில் இருவரும் இணைந்து நடித்தார்கள். இந்தப் படத்தில் இருவரும் நெருங்கிய நண்பர்களாக  நடித்தது மட்டும் இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் இவர்களுக்கு இடையில் நல்ல ஒரு நட்பு ஏற்பட்டிருக்கிறது.

இப்படியான நிலையில் ஆடு ஜீவிதம் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த நடிகர் பிரபாஸ் ப்ரித்விராஜை புகழ்ந்துள்ளார். மேலும் இந்தப் படம் நிச்சயம் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ஆகும் என்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்  அவர் கூறியிருந்தார். தொடர்ந்து நடிகர் ப்ரித்விராஜ் பிரபாஸுக்கு தனது நன்றி தெரிவித்ததோடு ‘சீக்கிரம் போர்க்களத்தில் சந்திப்போம்’ என்று கூறியுள்ளார். இருவரும் இணைந்து சலார் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதை குறிப்பிட்டு அவர் இப்படி சொல்லியிருக்கலாம் என்று ரசிகர்கள் கூறிவருகிறார்கள். 

தலைப்பு செய்திகள்

மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?
முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Minister Arunraj:
Minister Arunraj: "வரலாற்று துரோகத்தை மறைக்க வெற்று அறிக்கை.." மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
Tata Punch EV 5 star Rating: ‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
Embed widget