மேலும் அறிய

Kalaignar Nagar: தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு சாதனை: 23 மணிநேரத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படம் - முழு விபரம் உள்ளே..!

Kalaignar Nagar: இயக்குநர் சுகன் குமார் கலைஞர் நகர் என்ற திரைப்படத்தினை 23 மணி நேரத்தில் இயக்கி சாதனை படைத்துள்ளார்.

Kalaignar Nagar: இயக்குநர் சுகன் குமார் கலைஞர் நகர் என்ற திரைப்படத்தினை 23 மணி நேரத்தில் இயக்கி சாதனை படைத்துள்ளார். 

சினிமாவில் சில சாதனைகள் அவ்வப்போது படைக்கப்படுவதுண்டு. பொதுவாக சினிமாவில் சாதனை என்பது முன்பெல்லாம், ஒரு திரைப்படம் எவ்வளவு நாள் திரையரங்கில் ஓடுகிறது என்பதாக இருந்தது. அதிகப்படியான சினிமாக்கள் உருவாகத்தொடங்கிய பின்னர், சமகாலத்தில், ஒரு திரைப்படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பது தான் சாதனையாக உள்ளது. எதிர்காலத்தில் ஓடிடி தளத்தில் எவ்வளவு நேரம் ஒளிபரப்பாகிறது என்பது தான் சாதனையாக பார்க்கப்படும். 

இதுபோன்ற சாதனைகள் இல்லாமல், திரைப்பட உருவாக்கத்திலும் சாதனைகள் படைத்து வருவது உள்ளூர் சினிமா தொடங்கி உலக சினிமா வரை நடைபெற்று வருகிறது.ஏற்கனவே கடந்த 1999ஆம் ஆண்டு தென்னிந்திய சினிமா இயக்குநர்கள் இணைந்து 24 மணிநேரத்தில் பல்வேறு நட்சத்திர பட்டாளத்தினை வைத்து “சுயம்வரம்” எனும் திரைப்படத்தினை எடுத்தனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த சாதனையை முறியடிக்கும் விதமாக, இயக்குநர் சுகன் குமார் இதற்கு முன்னர் பிதா என்ற திரைப்படத்தினை, 23.23 மணி நேரத்தில் படமாக்கி சாதனை படைத்திருந்தார். இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. அப்போது இவரது இந்த முயற்சி குறித்து கேட்டபோது, "இயக்குனராக வருகிறோம் , ஏதாவது புதுமையாக இருக்க வேண்டும், ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்க வேண்டும், யார் இந்த சுகன் என்று படவுலகம் திரும்பி பார்க்க வேண்டும் என்ற ஒரே ஒரு சின்ன ஆசை தான் என கூறியிருந்தார். 

இந்நிலையில், சுகன் குமார் தற்போது இயக்கியுள்ள படம், கலைஞர் நகர். நடன கலைஞர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தினை 22.53 மணி நேரத்தில் இயக்கி தனது சாதனையை தானே முறியடித்துள்ளார். இவர் ஏற்கனவே சில குறும்படங்களை இயக்கியுள்ளார். மேலும், இவர் நடன இயக்குநர் கலாவிடம் ஆறு ஆண்டுகள் உதவியாளராக பணியாற்றியுளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Kalaignar Nagar: தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு சாதனை: 23 மணிநேரத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படம் - முழு விபரம் உள்ளே..!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளுக்கு பெயர் பெற்றவர் என்றால் சினிமா ரசிகர்களின் பதில் ராதாகிருஷ்ணன் என்பது தான். அவரது இயக்கத்தி, ஏற்கனவே ”ஒத்த செருப்பு, இரவின் நிழல்” போன்ற படங்களை இயக்கியிருந்தார். வித்தியாசமான முயற்சியில் சிறந்த கதைக்களத்துடன் உருவாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம்,  கடந்த 2019ஆம் ஆண்டு சாம் மெண்டீஸ் இயக்கத்தில் முதலாவது உலகப்போரினை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ”1917” என்ற திரைப்படம். ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது போல் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வித்தியாசமான முயற்சியில் உருவாக்கப்பட்ட சினிமா தொடர்பான கலந்துரையாடலில் முக்கிய இடம் பிடிக்கும் படமாக 1917 இருக்கும். 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

நீ கீழ உட்காருடா...சாதியைக் காரணம் காட்டி டிக்கெட் தர மறுத்த பிரபல திரையரங்கம்...இளைஞருக்கு நடந்த அந்நியாயம்
நீ கீழ உட்காருடா...சாதியைக் காரணம் காட்டி டிக்கெட் தர மறுத்த பிரபல திரையரங்கம்...இளைஞருக்கு நடந்த அந்நியாயம்
Karthigai Deepam: மாமியாருக்கு இதயத்தில் ஆபரேஷன்.. மனைவியுடன் ரொமான்ஸ் செய்த கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் என்னதான் நடக்குது?
Karthigai Deepam: மாமியாருக்கு இதயத்தில் ஆபரேஷன்.. மனைவியுடன் ரொமான்ஸ் செய்த கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் என்னதான் நடக்குது?
James Bond: பாண்ட்.. பாண்ட்.. இனிமே இவர்தான் புதிய ஜேம்ஸ் பாண்ட்! யாருப்பா அந்த ஹீரோ?
James Bond: பாண்ட்.. பாண்ட்.. இனிமே இவர்தான் புதிய ஜேம்ஸ் பாண்ட்! யாருப்பா அந்த ஹீரோ?
10 லட்சம் மதிப்புள்ள வாட்ச் பரிசளித்த சூர்யா...சீன் நடிகர் நஸ்லென் பகிர்ந்த தகவல்
10 லட்சம் மதிப்புள்ள வாட்ச் பரிசளித்த சூர்யா...சீன் நடிகர் நஸ்லென் பகிர்ந்த தகவல்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Olympic City: அட்ரா சக்க..! 5 மாவட்டங்களுக்கு ஜாக்பாட், சென்னையில் பிரமாண்ட ஒலிம்பிக் சிட்டி - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
அட்ரா சக்க..! 5 மாவட்டங்களுக்கு ஜாக்பாட், சென்னையில் பிரமாண்ட ஒலிம்பிக் சிட்டி - தமிழ்நாடு அரசு அதிரடி
Chennai Airport: நாங்க ரெடி, நீங்க எப்போ வருவீங்க? சென்னை புதிய விமான நிலையம் - ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆய்வு?
நாங்க ரெடி, நீங்க எப்போ வருவீங்க? சென்னை புதிய விமான நிலையம் - ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆய்வு?
Vijay TN Govt: தொல்லை கொடுக்க தொடங்கிய பாஜக..? தலைவலியில் ஆளும் தவெக - சமாளிப்பாரா CM விஜய்?
தொல்லை கொடுக்க தொடங்கிய பாஜக..? தலைவலியில் ஆளும் தவெக - சமாளிப்பாரா CM விஜய்?
Mini Cooper EV: நாட்டின் ஒரே க்ளோபல் மின்சார ஹேட்ச்பேக்..! 391KM ரேஞ்ச் காருக்கான முன்பதிவு தொடக்கம் - முழு விவரம்
நாட்டின் ஒரே க்ளோபல் மின்சார ஹேட்ச்பேக்..! 391KM ரேஞ்ச் காருக்கான முன்பதிவு தொடக்கம் - முழு விவரம்
TN Weather News: திசை மாறிய அக்வான் புயல்.. மீனவர்கள், வடமாவட்டங்களுக்கு இன்று வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
திசை மாறிய அக்வான் புயல்.. மீனவர்கள், வடமாவட்டங்களுக்கு இன்று வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Anbil Mahesh: இன்றோடு முடியுமா சிறைவாசம்? கிட்டாத ஜாமின் - நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் அன்பில் மகேஷ்..
இன்றோடு முடியுமா சிறைவாசம்? கிட்டாத ஜாமின் - நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் அன்பில் மகேஷ்..
நவ.29-ல் தஞ்சைக்கு வருகிறார் மு.க.ஸ்டாலின்! முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் படத்திறப்பு விழாவில் பங்கேற்பு – தி.மு.க. செயற்குழுவில் முக்கிய முடிவுகள்!
நவ.29-ல் தஞ்சைக்கு வருகிறார் மு.க.ஸ்டாலின்! முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் படத்திறப்பு விழாவில் பங்கேற்பு – தி.மு.க. செயற்குழுவில் முக்கிய முடிவுகள்!
Mahindra XEV 9S: இனி நான் தான் கிங்கு..! நாட்டின் பாதுகாப்பான 7 சீட்டராக அவதாரம் - EV SUV-யால் டாடா ஷாக்
இனி நான் தான் கிங்கு..! நாட்டின் பாதுகாப்பான 7 சீட்டராக அவதாரம் - EV SUV-யால் டாடா ஷாக்
Embed widget