மேலும் அறிய

இமயத்தில் ஏறிய வீடியோ இமயத்தை தொட்டது... ஜோதிகாவின் முதல் வீடியோ பேய் ஹிட்!

நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள முதல் வீடியோ சாதனை படைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் 90களின் இறுதி காலகட்டத்தில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. முதல் படமே அஜித்தின் வாலி படத்தில் சோனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிறகு சூர்யாவுடன் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார் ஹீரோயினானாக நடித்தார். இவர் கமல்ஹாசன், விஜய், அஜீத் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 

இதனையடுத்து சூர்யாவைக் காதலித்து வந்த நிலையில், கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குத் திருமணம் அவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

தமிழ் சினிமாவில் மிகவும் ஃபேவரைட் ஜோடி என்றால் அது சூர்யா- ஜோதிகா  தான். இவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்ட காதல், மரியாதை, பாசம், குழந்தை தன்மையை அனைவரும் ரசிப்பார்கள்.  

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் சூர்யா போன்ற கணவர் வேண்டும் என்று பல இளம் பெண்கள்  மனதாக விரும்பினர். ஏன் இன்று கூட சில பெண்களிடம் உங்களுக்கு எப்படி கணவர் வேண்டும் என்று கேட்டால் முதலில் அவர்கள் சொல்வது நடிகர் சூர்யா போல் இருக்க வேண்டும் என்று தான்.

திருமணமாகி பதினைந்து வருடங்களுக்குப் பிறகு நடிகை ஜோதிகா 36 வயதினிலே திரைப்படம் மூலம் சினிமாவில் ரீ-என்ட்ரீ கொடுத்தார். இதனையடுத்து ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள் என தொடர்ச்சியாகக் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.  

திரைப்படங்களில் மட்டும் பார்க்க வந்த இவர் தற்போது சமூக வலைத்தளங்களிலும் நுழைந்துள்ளார். நடிகை ஜோதிகா சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தார். அவரை வரவேற்கும் விதமாக ஜோதிகாவின் கணவரும், நடிகருமான சூர்யா அவரை வரவேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jyotika (@jyotika)

ஜோதிகா சுதந்திர தினத்தன்று இமயமலையில் சுமார் 70 கிலோ மீட்டர்  டிரெக்கிங் சென்றார். அப்போது எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் பதிவாக வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவை தற்போது வரை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்து இருக்கின்றனர்.

நடிகை ஜோதிகா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் உடன்பிறப்பே.   இப்படம் வரும் அக்டோபர் மாதம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget