மேலும் அறிய

”நீ அழகா இருக்கனு நினைக்கல ..உன் மேல ஆசப்படல “ - அலைபாயுதே கார்த்திக்களுடன் ஏ.ஆர்.ரஹ்மான்!

இரண்டு சாதியாஸூம் பக்கத்தில் என கேப்ஷன் கொடுத்து, மாதவனையும் விவேக் ஓபராயையும் டேக் செய்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல உலக சினிமாவிலும் முக்கிய இசையமைப்பாளர்களுள் ஒருவராக திகழ்ந்து வருபவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். ரோஜா திரைப்படம் மூலம் இசையை அலங்கரிக்க வந்த ரஹ்மான் அவர்களுக்கு , முதல் படமே அதற்கான அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல்களில் பலருக்கும் இன்றளவும் ஃபேவரைட்டானது, மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே , இந்த படத்தில் மாதவன் ஹீரோவாக நடித்திருந்தார்.ஷாலிகி ஹீரோயினாக நடித்திருந்தார்.சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த இந்த படம் தற்போதும் ரசிகர்களின் விருப்ப தேர்வுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த படத்தை இந்தியில் Saathiyaa என்ற பெயரில் வெளியானது.  Saathiyaa  என்பது சிறந்த துணை என பொருள். இந்த படத்தில் கதாநாயகனாக விவேக் ஓபராயும் , கதாநாயகியாக ராணி முக்கர்ஜியும் நடித்திருந்தனர். இந்நிலையில் துபாயில் நடைபெற்ற indian pavilion expo 2021 கலந்துக்கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான், மாதவன், விவேக் ஓபராய் ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ARR (@arrahman)


புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான் .  indian pavilion expo 2021 தொடக்கவிழாவில் , இரண்டு சாதியாஸூம் பக்கத்தில் என கேப்ஷன் கொடுத்து, மாதவனையும் விவேக் ஓபராயையும் டேக் செய்துள்ளார். இதற்கு பதிலளித்த நடிகர் மாதவன் “ உங்களை சந்தித்து 
 ஒன்றரை வருடங்களாகிவிட்டது. கொரோனா தொடங்குவதற்கு முன்னதாக நாம் சந்தித்தது. உங்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. மகிழ்ச்சியான நாட்கள்.என குறிப்பிட்டுள்ளார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ARR (@arrahman)


சமூக வலைத்தளங்களில் அதிக ஆர்வம் காட்டாத ஏர்.ஆர்.ரஹ்மான் சமீப காலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஆக்டிவாக இருக்கிறார். சமீபத்தில் ஷூம் மீட்டிங்கின் பொழுது, அதிலுள்ள  Ai வசதி மூலம் புகைப்படம் எடுத்து, மீசை இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அப்போது ரசிகர்கள் முறுக்கு மீசை வேண்டும் என கோரிக்கைகள்  வைத்திருந்தனர். அந்த புகைப்படமும் இணையத்தை கலக்கியது. ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது தமிழில், விக்ரம் நடிக்கும்  கோப்ரா, மணிரத்தினம் இயக்கும் பொன்னியின் செல்வன், சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான், சிம்பு மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு மற்றும் சிம்பு நடிப்பில் உருவாகும் பத்து தல ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Trump on Iran War: “போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
“போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
North Korea Heatwave: “வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?
“வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?
Embed widget