மேலும் அறிய

Jr NTR Prashanth Neel : மே 5.. எங்க எல்லாருக்குமே கொண்டாட்டமான நாள்..! ஜூனியர் என்.டி.ஆர் - பிரசாந்த் நீல் சந்திப்பு!!

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜூனியர் என்.டி.ஆர், “நீங்கள் திருமண நாள்களை பகிரும் போது, அது கொண்டாட்டத்திற்கான அழைப்பு விடுக்கும் நாளாக மாறுகிறது என்று பதிவிட்டு இருக்கிறார்.

ஜூனியர் என்.டி.ஆர் -லக்‌ஷ்மி தம்பதியும், இயக்குநர் பிரசாந்த் நீல் -லிகிதா தம்பதியும் தங்களது திருமண நாளை ஒன்றாக கொண்டாடியுள்ளனர். 

ஜூனியர் என்.டி.ஆர் -லக்‌ஷ்மி தம்பதிக்கும், இயக்குநர் பிரசாந்த் நீல் -லிகிதா தம்பதிக்கும் நேற்றைய தினம் (மே 5) திருமண நாள். இந்தக் கொண்டாட்டத்தில் 4 பேரும் மகிழ்ச்சியை கலந்துகொண்டுள்ளனர்

View this post on Instagram
 
A post shared by Jr NTR (@jrntr)

ஜாலிப்பதிவு

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜூனியர் என்.டி.ஆர், “நீங்கள் திருமண நாள்களை பகிரும் போது, அது கொண்டாட்டத்திற்கான அழைப்பு விடுக்கும் நாளாக மாறுகிறது என்று பதிவிட்டு இருக்கிறார். அத்துடன் தாங்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் அதில் இணைத்திருக்கிறார். இந்தப்புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

பிரசாந்த் நீலின் பட்டியலில் அடுத்ததாக சலார், கே.ஜி.எஃப் 2 உள்ள நிலையில் ஜூனியர் என்.டி. ஆரின் 31 வது படத்தையும் இயக்க இருக்கிறார். இந்தப்படத்தை ஜூனியர் என்.டி.ஆர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.

பிரசாந்த் நீல் பேட்டி 

இது குறித்து பிங்க் வில்லா இணையதளத்திற்கு பேசியுள்ள பிரசாந்த் நீல், “ அடுத்த வருடம் இந்தப்படம் திரையரங்குளில் வெளியாகும். இந்தப்படத்தை இயக்க நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். நான் கடந்த 15, 20  வருடங்களாக என்.டி.ஆரின் ஃபேனாக இருக்கிறேன். இந்தப் படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை தொடங்கும் முன் ஜூனியர் என்.டி.ஆரை கிட்டத்தட்ட 10 க்கும் மேற்பட்ட முறை சந்தித்தேன். அவரை இன்னும் நன்றாக புரிந்து கொள்ள விரும்பினேன். இப்படித்தான் என்னுடைய எல்லா நடிகர்களை அணுகுவேன்.” என்று பேசியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

Dhanush:
Dhanush: "தட்டிவிடாதீங்க... தட்டிக்கொடுங்க.." ராயன் தேசிய விருது விமர்சனத்திற்கு தனுஷ் பதில்
Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Embed widget