மேலும் அறிய

AbpExclusive | ''அஜித் போன் செய்தார்.. வாழ்த்தினார்’’ - வேம்புலி ஜான் சொன்ன எக்ஸ்க்ளூசிவ் தகவல்

சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த வீரம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான ஜான், நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்துள்ளார். 

திரையரங்குகளில் வெளியாகும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிய சார்பட்டா பரம்பரை திரைப்படம், ஓடிடியில் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியானது. இப்படத்தின் டிரெய்லர் வெளியானது முதலே, படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில்,  படம் வெளியான சில மணி நேரங்களிலேயே #SarpattaParambarai ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டானது.

இந்த படத்தில், வேம்புலி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த ஜான் கொக்கன், ரியல் லைஃபில் பிரபல வி.ஜே பூஜாவை திருமணம் செய்து கொண்டவர். சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த வீரம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான ஜான், நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்துள்ளார். 

இந்நிலையில், ஏபிபி நாடு தளத்திற்கு அவர் அளித்த பிரத்யேக போட்டியில், “வீரம் படத்தில் அஜித் சாருடன் நான் நடித்தபோது, ‘உனக்கான நேரம் வரும், அது வரைக்கும் வெயிட் பண்ணு’ என்று அஜித் சார் சொன்னார். இப்போது, சார்பட்டா பரம்பரை திரைப்படம் வெளியாகி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வரும் நிலையில், வேம்புலி கதாப்பாத்திரத்திற்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றது. இந்நிலையில், படம் வெளியான அதே நாள் ஒரு போன் கால் வந்தது. ‘உங்கள் படம் குறித்தும், கதாபாத்திரம் குறித்தும் கேள்விப்பட்டேன். நான் சொன்ன மாதிரி உங்களுக்கான டைம் வந்திடுச்சு’ என அஜித் சார் போன் செய்து வாழ்த்துகள் தெரிவித்திருந்தார். உடனே என்னுடைய மனைவிக்கு போன் செய்து இந்த சந்தோஷமான நிகழ்வை பகிர்ந்து கொண்டேன். இந்த ஒரு தருணத்திற்காகவே 15 ஆண்டுகளாக நான் காத்திருந்தேன்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வேம்புலி கதாப்பாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன், நடிகர் அஜித் அவரது இன்ஸ்பிரேஷன் எனவும், இந்த கதாப்பாத்திரத்தை அஜித்திற்கு டெடிகேட் செய்வதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by John Kokken (@highonkokken)

அதில், ”நன்றி அஜித் சார். எனக்கு எப்போதும் தன்னம்பிக்கையும், உத்வேகமும் அளிப்பது தல அஜித்தான். வீரம் படப்பிடிப்பின்போது உங்களுடன் பகிர்ந்து கொண்ட நேரம் எனக்கு வாழ்க்கை பாடமாகியது. கடினமாக உழைக்கவும், நல்ல மனிதாக உருவாகவும் எனக்கு எப்போது ஓர் இன்ஸ்பிரேஷனாக இருக்கின்றீர்கள் நீங்கள். இந்த வேம்புலி கதாப்பாத்திரத்தை உங்களுக்காக டெடிகேட் செய்கின்றேன் சார். ஐ லவ் யூ அஜித் சார்” என மிக உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த போஸ்ட் வைரலானது. 

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
Embed widget