மேலும் அறிய

ஓடிடியில் ரிலீசாகும் பிரபல தமிழ் படத்தின் 2 ஆம் பாகம்...மகிழ்ச்சியில் ரசிகர்கள் 

மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ஜீவி-2 உருவாவதாக கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

நடிகர் வெற்றி நடிப்பில் உருவாகியிருக்கும் ஜீவி படத்தின் 2 ஆம் பாகம் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான‘8 தோட்டாக்கள் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான வெற்றியின் 2வது படம் ‘ஜீவி’. இப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஜீவி படம் வசூலில் சாதனைப் படைத்ததாக தெரிவிக்கப்பட்டது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Suresh Kamatchi (@sureshkamatchi)

கருணாகரன், ரோகிணி, மைம் கோபி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த நிலையில் அறிமுக இயக்குநர் வி.ஜெ.கோபிநாத் இப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். படத்தின் முக்கோண எஃபெக்ட் கதையம்சம்  பார்வையாளர்களின் மூளைக்கு வேலை தரும் வகையில் உருவாக்கப்பட்டதால் படம் பெரிதும் ரசிக்கப்பட்டது. இந்த படத்தின் இறுதியில் வெற்றியும் கருணாகரனும் ஷேர் ஆட்டோவில் அமர்ந்திருக்க கதை முடிக்கப்பட்டிருக்கும். 

இதனைத் தொடர்ந்து மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ஜீவி-2 உருவாவதாக கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதுவரை இல்லாத வகையில் தமிழ் சினிமாவில் இத்தனை நேர்த்தியான இரண்டாவது பாகம் எடுத்திருக்க முடியாது என்ற அளவில் ஜீவி 2 படம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டதால் ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பு நிலவியது. 

இப்படத்தின் டீசரை கடந்த ஜூலை 2 ஆம் தேதி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜீவி-2 படமானது நேரடியானது ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
Jana Nayagan: விஜய்யின் கடைசி படம்... அமைதியாக ஒதுங்கிக் கொண்ட அஜித் ரசிகர்கள்! நன்றி சொன்ன தளபதி பாய்ஸ்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட மெகா ஹிட் படங்கள்!
Rajinikanth: கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!
கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!
Jana Nayagan: ஜனநாயகன் படம்.. என் சீனெல்லாம் தூக்கிட்டாங்க.. பிரபல சீரியல் நடிகை கண்ணீர்!
Jana Nayagan: ஜனநாயகன் படம்.. என் சீனெல்லாம் தூக்கிட்டாங்க.. பிரபல சீரியல் நடிகை கண்ணீர்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
DMK:
DMK: "சுயநலக் கோழைகள்.." காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசை விமர்சித்த திமுக!
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
Jaecoo J5 Hybrid SUV: இதென்னடா டொயோட்டா ஹைரைடருக்கு வந்த சோதனை.! செம மைலேஜ், அம்சங்களுடன் களமிறங்கும் ஜேக்கூ ஹைப்ரிட் SUV
இதென்னடா டொயோட்டா ஹைரைடருக்கு வந்த சோதனை.! செம மைலேஜ், அம்சங்களுடன் களமிறங்கும் ஜேக்கூ ஹைப்ரிட் SUV
Embed widget