மேலும் அறிய

Jersey Trailer 2: ஆக்ரோஷ கிரிக்கெட்டர்..ரொமான்ஸில் பின்னும் காதலன்.. மிரட்டும் ஷாகித் கபூர்.. வெளியானது ஹிந்தி ரீமேக் ஜெர்ஸி ட்ரெய்லர்..!

ஹிந்தியில் ஷாகித் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள ஜெர்ஸி படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட்டின் மீது தீரா காதல் கொண்ட நானி, உடல்நல பிரச்னை ஒன்றால் கிரிக்கெட்டில் இருந்து விலகுகிறார். தொடர்ந்து அரசாங்க வேலையில் பணியை தொடரும் நானிக்கு அங்கும் பிரச்னை ஏற்பட்டு வேலை பறிபோக, மனைவியின் ஆதரவில் காலத்தை தள்ளிக்கொண்டிருக்கிறார். 

ஒரு கட்டத்தில் எல்லோரையும் மீறி பயிற்சியாளரின் உதவியோடு மீண்டும் கிரிக்கெட்டராக களத்தில் இறங்கும் நானிக்கு என்ன நேர்ந்தது என்பதுதான் ஜெர்ஸி படத்தின் கதை. ஆக்ரோஷ இளைஞனாக, மகனின் ஆசையை நிறைவேற்றத்துடிக்கும் அப்பாவாக, இயலாமையில் தடுமாறும் கணவனாக என நானி படத்தில் காண்பித்த பரிணாமங்கள் ரசிகர்கள் மட்டுமல்லாது பிரபலங்களின் மத்தியிலும் ஏகோபித்த பாராட்டை பெற்றுத்தந்தது. 

‘விக்ரம் வேதா’ புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தெலுங்கில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்ற இந்தப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் ஆகியிருக்கிறது. இதில் நானி கதாபாத்திரத்தில் ஷாகித் கபூர் நடித்திருக்கிறார்.

View this post on Instagram
 
A post shared by Shahid Kapoor (@shahidkapoor)

இந்தப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. இந்தப்படம் வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. முன்னதாக ஷாகித் கபூர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜூன் ரெட்டியின் ஹிந்தி ரீமேக்கான கபீர் சிங் படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.   

தலைப்பு செய்திகள்

Suriya 47 Title : சூர்யா 47 படத்தின் டைட்டில் இதுவா! ஜம்முனு இருக்கே
Suriya 47 Title : சூர்யா 47 படத்தின் டைட்டில் இதுவா! ஜம்முனு இருக்கே
டூர் போன இடத்தில் சுத்து போட்ட கும்பல்..ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்..சஞ்சீவ் பகிர்ந்த தகவல்
டூர் போன இடத்தில் சுத்து போட்ட கும்பல்..ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்..சஞ்சீவ் பகிர்ந்த தகவல்
ஜனநாயகன் படம் பார்ப்பவர்களுக்கு காத்திருக்கு சர்பிரைஸ்...க்ளைமேக்ஸில் 41 நொடி காட்சிகள் இணைப்பு
ஜனநாயகன் படம் பார்ப்பவர்களுக்கு காத்திருக்கு சர்பிரைஸ்...க்ளைமேக்ஸில் 41 நொடி காட்சிகள் இணைப்பு
அனிருத் , சாய் அப்யரங்கரை காலி செய்ய வரும் மலையாள இசையமைப்பாளர்..சூர்யா 47 பிஜிஎம் மிரட்டுதே!
அனிருத் , சாய் அப்யரங்கரை காலி செய்ய வரும் மலையாள இசையமைப்பாளர்..சூர்யா 47 பிஜிஎம் மிரட்டுதே!

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Embed widget