மேலும் அறிய

Agilan First Single: "வருங்காலம் துரோகம் தான்.. வரலாறும் துரோகம் தான்” - வெளியானது ஜெயம் ரவியின் அகிலன் பட பாடல்..!

என். கல்யாண் கிருஷ்ணன் - ஜெயம் ரவி இரண்டாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள 'அகிலன்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானது

என். கல்யாண் கிருஷ்ணன் - ஜெயம் ரவி காம்போ 'பூலோகம்' படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள திரைப்படம் 'அகிலன்'. பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஹரிஷ் உத்தமன், தன்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.  

 

Agilan First Single:

இந்த காம்போவில் வெளியான 'பூலோகம்' திரைப்படத்தின் திரைக்கதை நல்ல அமைப்பை கொண்டு இருந்தாலும் எதிர்பார்த்த வெற்றியை பெறமுடியவில்லை. எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக பாக்ஸர் ரோலில் மீண்டும் ஜெயம் ரவி களமிறங்கியதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் வெளியானதும் மக்களின் கவனத்தை ஈர்க்க தவறியது.   

அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு 'அகிலன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பல மாதங்களுக்கு முன்னரே வெளியாக இருந்த இப்படம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. படம் வெளியிடுவதில் இருந்த சிக்கல் அனைத்தும் விலகி தற்போது படம் வெளியாக தயாராகியுள்ளது. வரும் மார்ச் 10ம் தேதி வெளியாகவுள்ளது என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். மும்மரமாக ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வரும் இந்த தருணத்தில் 'அகிலன்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'துரோகம்' இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்ததை அடுத்து தற்போது அது வெளியாகியுள்ளது. சாம்.சி.எஸ் மற்றும் சிவம் மிரட்டலான குரலில் பாடியுள்ள இந்த 'இருக்கும் போதும் துரோகம் பண்ணு...' பாடலின் லிரிகள் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

 


நடிகர் ஜெயம் ரவி அகிலன் திரைப்படத்தை தொடர்ந்து 'இறைவன்' படம் மற்றும் 'தனி ஒருவன் 2 ' படத்திலும் நடித்து வருகிறார். அடுத்தடுத்து ஜெயம் ரவி திரைப்படங்கள் வெளியாவதில் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்கள் ஜெயம் ரவி ரசிகர்கள்.   

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Embed widget