மேலும் அறிய

Jawan Pre Release: ஜவான் படத்தின் பிரமாண்ட முன்னோட்ட விழா; சென்னை வரும் 'பாலிவுட் பாட்ஷா' ஷாருக்கான்..!

ஜவான் படத்தின் பிரம்மாண்ட முன்னோட்ட நிகழ்ச்சி (Pre Release Event ) சென்னையில்  இன்று நடைபெறவுள்ளது. இதற்காக நாளை ஷாரூக் கான் சென்னை வரவிருக்கிறார். 

ஜவான் படத்தின் பிரம்மாண்ட முன்னோட்ட நிகழ்ச்சி (Pre Release Event) சென்னையில் இன்று நடைபெறவுள்ளது. இதற்காக நடிகர் ஷாரூக் கான் சென்னை வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

செப்டம்பர் 7 ரிலீஸ்

கோலிவுட் டூ பாலிவுட் பெரும் படையுடன் காலடி எடுத்து வைக்கும் இயக்குநர் அட்லீ, தன் முதல் படத்தையே பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை வைத்து எடுத்து இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

மேலும் நடிகை நயன்தாரா, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரும் முதன்முதலாக அட்லீ உடன் பாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் நிலையில், நடிகர் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். நடிகை தீபிகா படுகோன் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க,  யோகி பாபு, பிரியாமணி, சான்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனால் ஷாருக்கானும் தீபிகாவும் தான் ஹிந்தி நடிகர்கள் அவரகளைத் தவிர மற்றவர்கள் அனைவரும் தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா

இந்த ஆண்டு பதான் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து ஷாருக்கின் இரண்டாவது வெற்றியை எதிர்நோக்கி பாலிவுட்டே காத்துக்கொண்டு இருப்பதால், இப்படத்தின் மீது தனி எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

வரும் செப்டம்பர் 7ஆம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஜவான் திரைப்படம் வெளியாகும் நிலையில், இப்படத்தின் 'வந்த இடம்', ஹய்யோடா ஆகிய பாடல்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதேபோல் ஜவான் படத்தின் டீசர், ப்ரிவ்யூ ஆகியவையும் வெளியாகி ஷாருக்கான் ரசிகர்கள் மட்டும் இல்லாது அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் ஷாருக் - அட்லீயின் காம்போவையும், நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகிபாபு என கோலிவுட் நட்சத்திரப் பட்டாளத்தையும் காண தென்னிந்திய ரசிகர்கள் குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்துள்ளனர்.

இந்நிலையில், ஜவான் படத்தின் பிரம்மாண்ட முன்னோட்ட நிகழ்ச்சி (Pre Release Event) சென்னையில் இன்று  (ஆகஸ்ட் 30ஆம் தேதி) மாலை தாம்பரம் அருகே பூந்தண்டலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியான சாய்ராம் கல்லூரியில் நடைபெறவுள்ளது. 

Jawan Pre Release: ஜவான் படத்தின் பிரமாண்ட முன்னோட்ட விழா; சென்னை வரும் 'பாலிவுட் பாட்ஷா' ஷாருக்கான்..!

ஏமாற்றம் கொடுத்த விஜய்?

இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் ஷாருக் கான், இயக்குநர் அட்லீ ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

மேலும் நடிகர் விஜய் ஜவான் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இப்படத்தின்  இசை வெளியீட்டு விழாவிலும் விஜய் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பங்கேற்க போவதில்லை என சொல்லப்படுகிறது. 

சில ஆண்டுகளுக்கு முன் விஜய் தொலைக்காட்சியின் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் ஷாருக்கானும் விஜய்யும் ஒன்றாக மேடையில் தோன்றி ரசிகர்களை மகிழ்வித்த நிலையில், இந்த மொமண்ட் ரீக்ரியேட் ஆகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.ஜவான் படத்தின் பிரிவ்யூ எனும் பெயரில் படத்தில் ட்ரெய்லர் ஏற்கெனவே வெளியான நிலையில், தற்போது இப்படத்தின் மற்றொரு ட்ரெய்லர் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி (Pre Release Event) ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Embed widget