மேலும் அறிய

ஜெயிலர் 2 படத்திற்கு முன் ரஜினி காலில் விஜய் விழும் வீடியோ: முருகன் சினிமாஸ் மன்னிப்பு

‘ஜெயிலர் 2’ படத்திற்கு முன் விஜய் வீடியோ இடம்பெற்ற மேஷப் திரையிட்ட விவகாரத்தில் முருகன் சினிமாஸ் மன்னிப்பு கேட்டுள்ளது.

சென்னை அம்பத்தூரில் உள்ள முருகன் சினிமாஸ் திரையரங்கில் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன்பு முதல்வர் விஜயை அவமதிக்கும் விதமாக மேஷ் அப் திரையிட்டதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இதையொட்டி பல்வேறு திரையரங்குகளில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் திரைப்படத்திற்கு முன்பாக சிறப்பு வீடியோக்கள் மற்றும் மேஷப் காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன.

முதல்வர் விஜயை அவமதிக்கும் விதமாக வீடியோ

அந்த வகையில் முருகன் சினிமாஸில் ‘ஜெயிலர் 2’ படத்திற்கு முன்பாக திரையிடப்பட்ட மேஷப் வீடியோவில் நடிகர் விஜய், ரஜினிகாந்தின் காலில் விழுந்த பழைய வீடியோ காட்சி ஒன்றை திரையிட்டுள்ளது. இத்துடன் 'உங்கப்பன் விசில கேட்டவன்' என்கிற ஜெயிலர் பாடலுக்கு இணையாக விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் ரஜினியின் காலை தொடும் வீடியோவையும் வெளியிட்டுள்ளது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது

மன்னிப்பு கேட்ட முருகன் சினிமாஸ்

விஜய் ரசிகர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலைய்ல் முருகன் சினிமாஸ் தங்களது எக்ஸ் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளது "தவறான மேஷப் வீடியோவைத் திரையிட்டதற்காக நாங்கள் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இது திட்டமிட்டு நடந்த தவறு அல்ல. இதனால் எங்கள் பார்வையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கும், ஏமாற்றத்திற்கும் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தத் தவறுக்கு நாங்களே முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறோம். அந்த மேஷப் வீடியோவை தற்போது நீக்கிவிட்டோம்." என்று முருகன் சினிமாஸ் தெரிவித்துள்ளது

 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam:
Karthigai Deepam:" சாமுண்டீஸ்வரியை அடைஞ்சே தீரணும்..." வருங்கால மனைவியின் தோழி மீது ஆசைப்பட்ட யோகி! அடுத்து நடந்தது என்ன?
Karthigai Deepam Serial: திடீர் என்ட்ரி கொடுத்த ஸ்ரேயா! ஆடிப்போன சாமுண்டீஸ்வரி! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam Serial: திடீர் என்ட்ரி கொடுத்த ஸ்ரேயா! ஆடிப்போன சாமுண்டீஸ்வரி! அடுத்து நடக்கப்போவது என்ன?
Ramayana Box Office: தெய்வீக வெற்றி.. ரூ.1,000 கோடி கல்லா கட்டியா ராமாயணம்..! புதிய சாதனை - பார்ட்-2 எப்போது வரும்?
தெய்வீக வெற்றி.. ரூ.1,000 கோடி கல்லா கட்டியா ராமாயணம்..! புதிய சாதனை - பார்ட்-2 எப்போது வரும்?
Yash:
Yash: "ஹீரோ இல்ல.. வில்லன்.." நாயகனாக தோத்து ராவணனாக ஜெயிச்ச யஷ்! இது ராவண ராஜ்ஜியம்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாலியல் குற்றச்சாட்டில் அடுத்தடுத்து சிக்கும் TVK நிர்வாகிகள்! உச்சகட்ட கோபத்தில் CM விஜய்! சாட்டையை சுழற்றுவாரா?
பாலியல் குற்றச்சாட்டில் அடுத்தடுத்து சிக்கும் TVK நிர்வாகிகள்! உச்சகட்ட கோபத்தில் CM விஜய்! சாட்டையை சுழற்றுவாரா?
Manickam Tagore: நீங்களா நாங்களா பாத்துடுவோம்.. எந்த எல்லைக்கும் போக தயார்.. DK சிவக்குமாருக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி!
Manickam Tagore: நீங்களா நாங்களா பாத்துடுவோம்.. எந்த எல்லைக்கும் போக தயார்.. DK சிவக்குமாருக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி!
U19 IND vs PAK: அப்துல் காதர் காட்டடி.. உஸ்மான் கான் மொரட்டு செஞ்சுரி! பாகிஸ்தான் பலே பேட்டிங்! இறுதிப்போட்டியில் வெல்லுமா இந்தியா?
U19 IND vs PAK: அப்துல் காதர் காட்டடி.. உஸ்மான் கான் மொரட்டு செஞ்சுரி! பாகிஸ்தான் பலே பேட்டிங்! இறுதிப்போட்டியில் வெல்லுமா இந்தியா?
2027 ஜனவரியில் புதிய ரயில் சேவை? திருச்சியில் ரூ.60 கோடியில் தயாராகும் பிரம்மாண்ட பணிமனை!
2027 ஜனவரியில் புதிய ரயில் சேவை? திருச்சியில் ரூ.60 கோடியில் தயாராகும் பிரம்மாண்ட பணிமனை!
Tanishq கொள்ளை: மதுரை இளைஞர் துணி எரித்த சிசிடிவி! நகைகள் பதுக்கினாரா?
Tanishq கொள்ளை: மதுரை இளைஞர் துணி எரித்த சிசிடிவி! நகைகள் பதுக்கினாரா?
ப்ளீஸ் என்ன விட்டுடுங்க சார்! கதறிய பள்ளி மாணவன்! விடாத ஆசிரியர்.. தட்டித்தூக்கிய போலீஸ்! நடந்தது என்ன?
ப்ளீஸ் என்ன விட்டுடுங்க சார்! கதறிய பள்ளி மாணவன்! விடாத ஆசிரியர்.. தட்டித்தூக்கிய போலீஸ்! நடந்தது என்ன?
Karthigai Deepam:
Karthigai Deepam:" சாமுண்டீஸ்வரியை அடைஞ்சே தீரணும்..." வருங்கால மனைவியின் தோழி மீது ஆசைப்பட்ட யோகி! அடுத்து நடந்தது என்ன?
மிஸ்ஸிங் வழக்காக ஏன் பதிவு செய்தீர்கள்? 7 வயது சிறுமி விவகாரத்தில் காவல்துறைக்கு கனிமொழி எம்பி கேள்வி!
மிஸ்ஸிங் வழக்காக ஏன் பதிவு செய்தீர்கள்? 7 வயது சிறுமி விவகாரத்தில் காவல்துறைக்கு கனிமொழி எம்பி கேள்வி!
Embed widget