மேலும் அறிய

One Sun One Moon Lyrics : இன்றைக்கும் என்றைக்கும் ஒரு தலைவன் தான்..One Sun One Moon பாடல் லிரிக்ஸ் இதோ

One Sun One Moon Lyrics : ஜெயிலர் 2 படத்தின் இரண்டாவது பாடலாக வெளியாகியிருக்கும் One Moon One Sun பாடலின் முழு லிரிக்ஸ் இதோ

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இன்று ஜெயிலர் 2 படத்தின் இரண்டாவது பாடலாக One Moon One Sun பாடல் வெளியாகியுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த பாடலை ஹைசன்பர்க் மற்றும் சூப்பர் சுப்பு இணைந்து எழுதியுள்ளார்கள் . அனிருத் , எம் எஸ் கிருஷ்ணா இணைந்து இந்த பாடலை பாடியுள்ளார்கள். One Sun One Moon  பாடலின் முழு லிரிக்ஸ் கீழ் வருமாறு

One Sun One Moon பாடல் லிரிக்ஸ் 

போர் தொடங்கிடும்

ஓர் படை இறங்கிடும்

ஓர் கொடி பறந்திடும்

ஓர் கரம் உயர்ந்திடும்

ஓர் பெரும் அரைச் சதம்

ஓர் புகழ் சரித்திரம் 

ஓர் அறம் நிலைத்திடும்

ஓர் பெயர் நிரந்தரமே

ஒரு நிரந்தர பேர்

எவன் இவனுக்கு நேர்

ஒரு நிரந்தர பேர்

எவன் இவனுக்கு நேர்

ஒரு பேர்

இவன் பேர்

ராகம்....

இன்றைக்கும் என்றைக்கும்

ஒரு தலைவன் தான்

one sun one moon

பத்திக்கும் எட்டுத்திக்கும் 

அவன் பெயர் சொன்னால்

one sun one moon 

and one....

Rap

yeah..

cause imma step into tha groove trigger 

Imma make the whole room bigger

Imma make the whole Crowd shiver

Cause ain't no fellow 

with my flow killer

i just turned my pain to gold

every lesson made me bold

had to find my way alone

now my story is being told

i just turn the dark to light

every wrong became my right

i just fight when You fight

Now i am shining through the night

ராகம்...

and now you notice what i mean

இன்றைக்கும் என்றைக்கும்

ஒரு தலைவன் தான்

one sun one moon

பத்திக்கும் எட்டுத்திக்கும்

அவன் பெயர் சொன்னால்

one sun one moon (2)

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

டிசம்பர் 11-ல் வெளியாகும் அரிக்கொம்பன்; இசை, டிரெய்லர் வெளியீட்டு விழாவில் குவிந்த பாராட்டுகள்!
டிசம்பர் 11-ல் வெளியாகும் அரிக்கொம்பன்; இசை, டிரெய்லர் வெளியீட்டு விழாவில் குவிந்த பாராட்டுகள்!
Karthigai Deepam: ஜாமினில் வந்த ஸ்ரேயா.. கார்த்திக், ரேவதிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ஜாமினில் வந்த ஸ்ரேயா.. கார்த்திக், ரேவதிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..! கார்த்திகை தீபத்தில் இன்று
வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!
வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!
குக் வித் கோமாளி குரேஷியின் மனைவியிடம் ரூ.10 லட்சம் மோசடி? காங்கிரஸ் நிர்வாகி மீது புகார்!
குக் வித் கோமாளி குரேஷியின் மனைவியிடம் ரூ.10 லட்சம் மோசடி? காங்கிரஸ் நிர்வாகி மீது புகார்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: காவிரி-குண்டாறு இணைப்பை முடக்க காங்கிரஸ் சதி - தவெகவிற்கு தைரியம் உண்டா? எடப்பாடி கேள்வி
காவிரி-குண்டாறு இணைப்பை முடக்க காங்கிரஸ் சதி - தவெகவிற்கு தைரியம் உண்டா? எடப்பாடி கேள்வி
Thirupparankundram: ”கோவில் நிர்வாகம் விளக்கேத்த விடலை அய்யா” உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
”கோவில் நிர்வாகம் விளக்கேத்த விடலை அய்யா” உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
TVK:
TVK: "ரீப்போஸ்ட் நிதியால் பதில் சொல்ல முடியுமா?" பாலியல் குற்றச்சாட்டில் தலைமறைவான திமுக நிர்வாகி - தவெக கேள்வி
Udhayanidhi:
Udhayanidhi: "இந்தியாவிலே இல்லாத கேவலம்.. சிபிஐ விசாரணை வேண்டும்.." கள்ளக்குறிச்சி MLA விவகாரத்தில் உதயநிதி ஆவேசம்
காத்திருக்கு இடைத்தேர்தல்.. ஜனவரி மாதம் நாள் குறிக்கும் தேர்தல் ஆணையம்! பரபரக்கும் தமிழ்நாடு!
காத்திருக்கு இடைத்தேர்தல்.. ஜனவரி மாதம் நாள் குறிக்கும் தேர்தல் ஆணையம்! பரபரக்கும் தமிழ்நாடு!
மாதாந்திர மின்கட்டணம், வேலைவாய்ப்பு: மேற்கு வங்கத்தை சுட்டிக்காட்டி தமிழக அரசுக்கு அன்புமணி கெடு!
மாதாந்திர மின்கட்டணம், வேலைவாய்ப்பு: மேற்கு வங்கத்தை சுட்டிக்காட்டி தமிழக அரசுக்கு அன்புமணி கெடு!
Gold Rate Today: காலையிலேயே சர்ப்ரைஸ்.. ஒரே நாளில் ரூ.2,360 குறைந்த தங்கம்... கிலோவுக்கு ரூ.10,000 சரிந்த வெள்ளி!
Gold Rate Today: காலையிலேயே சர்ப்ரைஸ்.. ஒரே நாளில் ரூ.2,360 குறைந்த தங்கம்... கிலோவுக்கு ரூ.10,000 சரிந்த வெள்ளி!
ஹீரோவிற்கு ஆர்டர் கொடுத்த தமிழ்நாடு அரசு..! 5.32 லட்சம் சைக்கிள்கள் - என்ன கலர், எப்படி டிசைன்? முழு விவரம்
ஹீரோவிற்கு ஆர்டர் கொடுத்த தமிழ்நாடு அரசு..! 5.32 லட்சம் சைக்கிள்கள் - என்ன கலர், எப்படி டிசைன்? முழு விவரம்
Embed widget