மேலும் அறிய

Sonia Aggarwal: ‛இரண்டாவது திருமணமா?’ ரசிகர் கேள்விக்கு சோனியா அகர்வால் கொடுத்த நச் பதில்!

ரசிகர் ஒருவர் திருமணம் குறித்து எழுப்பிய கேள்விக்கு நடிகை சோனியா அகர்வால் பதிலளித்துள்ளார். 

ரசிகர் ஒருவர் திருமணம் குறித்து எழுப்பிய கேள்விக்கு நடிகை சோனியா அகர்வால் பதிலளித்துள்ளார். 

செல்வராகவனின் ‘காதல் கொண்டேன்’ திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். முதல் படத்திலேயே இளைஞர்களின் ஏஞ்சலாக மாறிய அவர் சிலம்பரசனின்  ‘ கோயில்’ அடுத்தாக செல்வாவுடன்  ‘ 7ஜி ரெயின்போ காலனி’  ‘புதுப்பேட்டை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இதனிடையே இயக்குநர் செல்வராகவனை காதலித்த சோனியா அவரையே கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார். 

ஆனால அவர்களிடையே இடையே கருத்து வேறுபாடு அதிகரித்த நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சோனியா தனது புகைப்படங்கள் மற்றும் தனது செயல்பாடுகள் குறித்து பதிவுகளை அடிக்கடி பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் அவர் அண்மையில் தான் மெஹந்தி வைத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

View this post on Instagram
 
A post shared by #soniaagarwal #soniyaagarwal (@soniaaggarwal1)

இதைப்பார்த்த ரசிகர் ஒருவர் ‘நீங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்களா என்று கேட்டார். அதற்கு பதிலளித்த சோனியா,  ஹாஹா ஹா ஏன்... உன்னால் மட்டும்தான் திருமணம் செய்து கொள்ள முடியுமா என்ன?.. என்னுடைய திருமணத்திற்கான மெஹந்தி இவ்வளவு சின்னதாக இருக்க  வாய்ப்பில்லை.” என்று குறிப்பிட்டு இருக்கிறார். 

Sonia Aggarwal: ‛இரண்டாவது திருமணமா?’ ரசிகர் கேள்விக்கு சோனியா அகர்வால் கொடுத்த நச் பதில்!

முன்னாள் மனைவியான சோனியா அகர்வாலை விவாகரத்து செய்து கொண்ட செல்வராகவன் தன்னிடம் துணை இயக்குநராக வேலை செய்த கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டார்.

View this post on Instagram
 
A post shared by Selvaraghavan (@selvaraghavan)

இவருக்கு 3 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget