மேலும் அறிய

Sid Sriram Debut: இன்கேம் இன்கேம் இன்கேம் காவாலே...ஹீரோ அவதாரம் எடுக்கும் சித் ஸ்ரீராம்? டைரக்டர் யாரு தெரியுமா?

பிரபல பாடகரான சித் ஸ்ரீராம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிரபல பாடகரான சித்ஸ்ரீராம் உலகப் புகழ்பெற்ற பெர்க்லி இசைப்பள்ளியின் மாணவர் ஆவார். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான ‘கடல்’ படத்தில் ‘அடியே அடியே’ பாடலை பாடி திரைத்துறைக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பல பாடல்களை பாடிய சித் ஸ்ரீராம் யூத் ஐகானாக மாறினார். குறிப்பாக இவர் பாடிய , “என்னோடு நீ இருந்தால்”,  “தள்ளிப்போகாதே”, “ சச்சின் சச்சின்”, “ஹை ஆன் லவ்”, ஓ.எம். ஜி பொண்ணு, "கண்ணான கண்ணே" தெலுங்கில்  “இங்கி இங்கி கவலே” உள்ளிட்ட பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 

View this post on Instagram
 
A post shared by Sid Sriram (@sidsriram)

இதனிடையே மணிரத்னம் தயாரிப்பில் தனசேகரன் இயக்கத்தில் உருவான  ‘வானம் கொட்டட்டும்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த நிலையில் சித் ஸ்ரீராம் ஒரு புதியப்படத்தில் கதாநாயகனாக அறிமுக ஆக உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. அந்தத் தகவலின் படி சித் ஸ்ரீராம் மணி ரத்னத்தின் இயக்கத்திலோ அல்லது தயாரிப்பிலோ கதாநாயகனாக அறிமுகம் ஆகலாம் எனத் தெரிய வந்துள்ளது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Slams DMK:  “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்

100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு

Anna Unversity: தமிழ்நாட்டில் இப்படியா..! அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கொதித்தெழும் அரசியல் தலைவர்கள்

மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Slams DMK:  “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
EPS Slams DMK: “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
Anna Unversity: தமிழ்நாட்டில் இப்படியா..! அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கொதித்தெழும் அரசியல் தலைவர்கள்
Anna Unversity: தமிழ்நாட்டில் இப்படியா..! அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கொதித்தெழும் அரசியல் தலைவர்கள்
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
CM Stalin Secretary:ஆள விடுங்க..! நீண்ட விடுப்பில் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்- காரணம் என்ன?

’’பொதுத்தேர்வுக்கு முன் பாத பூஜை எனும் பெயரில் கொடுமை’’ பள்ளிகளுக்குப் பறந்த உத்தரவு!

Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை

New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு

Embed widget