மேலும் அறிய

கிரிஷ் கர்னாடுக்கு வசனம் சொல்லிக்கொடுத்தேன்! : சீரியல்களில் புகழ்பெற்ற நடிகர் சஷிகுமார்..

ஷாஜஹான் படம் தொடங்கி, தலைமுறைகள், ஜேஜே, நள தமயந்தி எனப் பல படங்களில் நடித்திருக்கிறார். அவர் அளித்த பேட்டியில்..

நடிகர் சஷிகுமார் தொலைக்காட்சி சீரியல்களில் தென்பட்ட பரிச்சயமான முகம், தனித்துவமான நடிப்பு காரணமாக சினிமாவிலும் அவ்வப்போது தென்பட்டவர். நடிகர் விஜய் உடன் திருப்பாச்சி ஷாஜஹான் படம் தொடங்கி, தலைமுறைகள், ஜேஜே, நள தமயந்தி எனப் பல படங்களில் நடித்திருக்கிறார். அவர் அளித்த பேட்டியில்..

“திருப்பாச்சி படத்தின் ஒரு ஷாட்டுக்காக திரிசூலம் ரயில்வே டிராக்கில் நான் ஓடவேண்டும். நான் நன்றாக ஓடுவேன். விஜய்யும் அதுபோல ஓடுவாரா எனத் தெரியாது.அதனால் வேகம் குறைத்து ஓடவா என டைரக்டரிடம் கேட்டேன்.அதைக்கேட்டுவிட்டு விஜய், நீங்க ஓடுவது போல ஓடுங்க..நான் பின்னாடி பிக்-அப் செய்துக்கறேன் என்றார்.அவர் எனக்குத் தெரிந்து இண்ட்ரோவர்ட். ஆனால் நன்றாகப் பழகிவிட்டால் பேசத் தொடங்கிவிடுவார் என்றார்கள்.இப்பவும் எங்காவது சூட்டிங் ஸ்பாட்டில் அல்லது வெளியில் எங்காவது பார்த்தால் ஒரு நிமிடம் நின்று ‘எப்படி இருக்கிங்க?’ எனக் கேட்டுவிட்டுதான் செல்வார்.” என்றவர் நடிகர் கிரிஷ் கர்னாட் உடன் நடித்த அனுபவம் குறித்தும் பேசினார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sashi Kumar Subramony (@sashikumarsubramony)

“ஹைதராபாத் ஃபிலிம் சிட்டியில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன் அதில் என்னுடன் கிரிஷ் கர்னாடும் நடித்தார். என் வீட்டில் எல்லோரும் அவருக்கு பெரிய ஃபேன். சென்னையில் வேலை பார்த்திருந்தாலும் ஏனோ அவர் தமிழ் கற்றுக்கொள்ளவில்லை.படத்தில் அவருக்கு வசன உச்சரிப்புக்கு ஒருவர் உதவி செய்துகொண்டிருந்தார். சில வார்த்தைகளுக்கு பொருள் என்ன என அவர் கேட்க அருகில் இருந்த நான் விளக்கம் சொன்னேன். உடனே என்னிடம் இந்த படம் முடியும் வரை நீங்கதான் எனக்கு வசனம் சொல்லித்தர வேண்டும்” என்றார் என அவருடன் பணியாற்றிய 10 நாட்கள் பற்றி மெல்ல அசைபோட்டார்.

தலைப்பு செய்திகள்

Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
Mojtaba Khamenei: ‘மருத்துவமனையின் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டார் மொஜ்தபா‘; உடல்நிலை குறித்து வெளியான புதிய தகவல்
‘மருத்துவமனையின் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டார் மொஜ்தபா‘; உடல்நிலை குறித்து வெளியான புதிய தகவல்
Maruti Hybrid: பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
Araghchi Vs Trump: முன்மொழிவை நிராகரித்த ட்ரம்ப்; கோபமடைந்த ஈரான்; ‘காத்திருங்கள்‘ என கூறிய அராக்சி; என்ன நடக்கும்.?
முன்மொழிவை நிராகரித்த ட்ரம்ப்; கோபமடைந்த ஈரான்; ‘காத்திருங்கள்‘ என கூறிய அராக்சி; என்ன நடக்கும்.?
Embed widget