மேலும் அறிய

Instagram Viral: ஒரே மாதத்தில் ஆனிவர்சரி கொண்டாடிய சீரியல் நடிகை… வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

இந்நிலையில் தீபக்-அபிநவ்யா ஜோடிக்கு திருமணம் முடிந்து ஒரு மாதமே ஆன நிலையில்’ நடிகை அபிநவ்யா’ தனது கணவருக்கு இன்ஸ்டா மூலம் ஹேப்பி முதல் மாத அனிவர்ஸரி புட்டா என வாழ்த்தியுள்ளார்.

தீபக் டிக்டாக்கில் பிரபலமான முகம். டிக்டாக் மூலமாகத்தான் அவர் சின்னத்திரைக்குள் நுழைந்தார். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான ‘திருமணம்’ சீரியல் தான் இவருடைய முதல் சீரியல். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’விலும் இவர் நடிக்கிறார். இவரும் செய்தி வாசிப்பாளரான அபிநவ்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். செய்திவாசிப்பாளராக பணியாற்றிய அபிநவ்யா, தற்போது முன்னணி சீரியல்களில் நடித்து வருகிறார். சன்டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் தொடரில் ஸ்வாதியாகவும், கண்மணி தொடரில் சினேகா கதாப்பாத்திரங்களிலும் நடித்தார். இரு கதாப்பாத்திரங்களிலும் தனது நடிப்பு திறமையாக பலரது கவனத்தை ஈர்த்த அபி நவ்யா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சித்திரம்பேசுதடி தொடரில் கயல் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @dsquare_eventz

இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு சோஷியல் மீடியா மூலம், தாங்கள் காதலிப்பதை ரசிகர்களுக்கு தெரிவித்தனர். இவர்கள் இருவரும் ஒரு வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்தார்கள். பின் இருவீட்டாரும் இவர்கள் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி, இரு வீட்டார் முன்னிலையிலும் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. அந்த புகைப்படங்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் வைரலானது. அதைத் தொடர்ந்து’ கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி , சென்னையில் உள்ள மண்டபத்தில் தீபக்-அபிநவ்யாவுக்கு திருமணம் முடிந்தது. இவர்களது திருமணம் முடிந்ததில் இருந்து போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலானது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by abi navya (@abinavya)

இருவரும் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தீபக்-அபிநவ்யா ஜோடிக்கு திருமணம் முடிந்து ஒரு மாதமே ஆன நிலையில்’ நடிகை அபிநவ்யா’ தனது கணவருக்கு இன்ஸ்டா மூலம் ஹேப்பி முதல் மாத அனிவர்ஸரி புட்டா என வாழ்த்தியுள்ளார். 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அவரது போஸ்டை லைக் செய்துள்ளனர். மேலும் பல்வேறு ரசிகர்களும் சூப்பர் ஜோடி, கீயூட் கபுள் என இருவரையும் வாழ்த்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Embed widget