மேலும் அறிய
Advertisement
Watch Video: இந்திய ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ஃப்ரைஸ் கொடுத்த இளையராஜா! அதிகாரப்பூர்வமாக அறிவித்த நெட்ஃப்ளிக்ஸ்!
பிரபல இசையமைப்பாளாரான இளையராஜா ‘தி ஸ்ரேஞ்சர் திங்ஸ்’ சீரிஸின் தீமிற்கு இசையமைத்திருப்பதாக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
பிரபல இசையமைப்பாளாரான இளையராஜா ‘தி ஸ்ரேஞ்சர் திங்ஸ்’ சீரிஸின் தீமிற்கு இசையமைத்திருப்பதாக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
பிரபல இசையமைப்பாளாரான இளையராஜா ‘தி ஸ்ரேஞ்சர் திங்ஸ்’ சீரிஸின் 4 பாகத்தின் தீமிற்கு இசையமைத்துள்ளார். இந்தத் தகவலை அறிவிக்கும் விதமாக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ‘தி ஸ்ரேஞ்சர் திங்ஸ்’ 4 ஆம் பாகத்திலிருந்து புதிய ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அந்த ப்ரோமோ வீடியோவில் விளையாட செல்லும் குழந்தைகள் காட்டுக்குள் இசையமைத்துக் கொண்டிருக்கும் இளையாராஜாவை நோக்கி ஓடுகின்றனர். மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ‘தி ஸ்ரேஞ்சர் திங்ஸ்’ சீரிஸின் 4 ஆம் பாகம் வருகிற மே 27 ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ளது..
View this post on Instagram
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion