மேலும் அறிய

Watch Video | நான் ரஜினியாக இருந்தால்... - தனுஷ் கூறிய நச் பதில்.. சிரிப்பலையில் அதிர்ந்த நிகழ்ச்சி அரங்கம்!

படத்தின் விளம்பரமாக கரன் ஜாகரின் காஃபி ஷாட்ஸ் வித் கரன் என்ற நிகழ்ச்சியில்  தனுஷ் பங்கேற்றார்.

கோலிவுட் மட்டுமல்லாது , பாலிவுட் ஹாலிவுட் என கால் பதித்து கலக்கி வருகிறார் நடிகர் தனுஷ். குறிப்பாக அம்பிகாபதி திரைப்படத்திற்கு பிறகு பாலிவுட்டிலும் அதீத ரசிகர்களை கொண்ட தென்னிந்திய நடிகர் என்ற அந்தஸ்தையும் தனுஷ் பெற்றுள்ளார். பாலிவுட்டின் பல முன்னணி நட்சத்திரங்களுடன் கூட்டணி அமைக்கும் தனுஷ் தற்போது அக்‌ஷய் குமார் , சாரா அலிகானுடன் இணைந்து அட்ராங்கி ரே என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். 

இந்த திரைப்படம் தமிழிலும் டப் செய்து வெளியாகவுள்ளது. வருகிற கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேராடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது படத்தின்ப் புரமோஷன் வேலைகளில் ஈடுப்பட்டுள்ளனர். அந்த படத்தின் விளம்பரமாக கரன் ஜாகரின் காஃபி ஷாட்ஸ் வித் கரன் என்ற நிகழ்ச்சியில்  தனுஷ் பங்கேற்றார். அவரிடம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் ஆர்வமாக இருக்கிறீர்களா என்றார். 


Watch Video | நான் ரஜினியாக இருந்தால்... - தனுஷ் கூறிய நச் பதில்.. சிரிப்பலையில் அதிர்ந்த நிகழ்ச்சி அரங்கம்!

அதற்கு பதிலளித்த தனுஷ், நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். நான் குறைவாக பேசுபவன். எனக்கு கூச்ச சுபாவம் அதிகம். அதனால் இந்த ஷோவுக்கு நான் எவ்வளவு பொருத்தம் என தெரியவில்லை. ஒரு நல்ல பொழுதுபோக்குக்காக காத்திருக்கிறேன் என்றார். அவரிடம் அடுத்த கேள்வியை கேட்ட கரன், ஒரு காலையில் நீங்கள் ரஜினியாக கண் விழித்தால் என்ன செய்வீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு சிம்பிளாக நச் என பதில் அளித்த தனுஷ், ரஜினி சாரைப்போல நடந்துகொள்வேன் என்றார். அதற்கு கரனும்,ஷாரா அலிகானும் சிரித்தனர். 

முன்னதாக ஒரு நேர்காணலில் ஹிந்தியில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான ஷமிதாப் படத்தில் நடித்தீர்கள்? கிட்டதட்ட ஆறு வருடங்கள் ஆகி விட்டது.. ஏன் இவ்வளவு இடைவெளி? என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தனுஷ் ‘நான் தமிழில் ஏராளமான படங்களில் நடிக்கிறேன். அதனால்தான் இந்த இடைவெளி. இன்னொன்று எல்லாமும் கூடி வர வேண்டும் இல்லையா.. நல்ல கதை கிடைக்க வேண்டும், நல்ல டைரக்டர் கிடைக்க வேண்டும், அந்த நேரத்தில் எனது டேட்ஸ் ஃப்ரியாக இருக்க வேண்டும்’ என்றார்

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Disney+ Hotstar (@disneyplushotstar)

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
மனதை வருடும் காதல் கதையாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” – டீசர் வெளியானது !
மனதை வருடும் காதல் கதையாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” – டீசர் வெளியானது !
‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Maruti 7 Seater: எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Embed widget