மேலும் அறிய

ரொம்பவே மிஸ் பண்ணேன்.. கணவருக்காக உருகிய தீபிகா படுகோன்!

தீபிகா படுகோன் தனது காதல் கணவருக்காக இன்ஸ்டாகிராமில் கசிந்துருகி ட்வீட் செய்துள்ளார்.

தீபிகா படுகோன் தனது காதல் கணவருக்காக இன்ஸ்டாகிராமில் கசிந்துருகி ட்வீட் செய்துள்ளார்.

கர்நாடகாவை பூர்விகமாகக் கொண்ட தீபிகா படுகோன் 2007-ஆம் ஆண்டு வெளியான ’ஓம் சாந்தி ஓம்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். தன் முதல் படத்திலேயே பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் அறிமுகமான தீபிகா படுகோன் 15 ஆண்டுகளாக பாலிவுட்டின் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.  

சஞ்சய் லீலா பன்சாலியின் ’ராம்லீலா’ படத்தில் முதன்முதலாக ஜோடி சேர்ந்த இவர்களது கெமிஸ்ட்ரி, ஒட்டு மொத்த பாலிவுட் திரையுலகத்தையும் ரசிகர்களையும் அதிர வைத்தது. படப்பிடிப்பின்போதே காதல் வயப்பட்ட இருவரும் தொடர்ந்து பன்சாலியில், பாஜிராவ் மஸ்தானி, பத்மாவதி ஆகிய படங்களில் நடித்தனர்.

2018ஆம் ஆண்டு திருமணம் செய்த இந்த ஜோடியை ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகும் வாழ்த்தி மகிழ்ந்தது. தற்போது இவர்கள் திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

View this post on Instagram
 
A post shared by Deepika Padukone (@deepikapadukone)

குதூகலமான தம்பதி:

ரன்வீர் சிங், தீபிகா படுகோனே தம்பதி, எப்போதுமே கலகலப்பான தம்பதி. இன்ஸ்டாவிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்கள். பத்திரிகை பேட்டிகளுக்கு இருவருமே சற்றும் சலித்துக் கொண்டது இல்லை. அப்படித்தான் அண்மையில், எப்போது குழந்தை பெற திட்டமிட்டுள்ளீர்கள் என சமீபத்தில் பத்திரிகையாளர்கள் ரன்வீரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த ரன்வீர், "தீபிகா கான்ஸ் விழா முடிந்து திரும்பியதும் அவரிடமே இதைக் கேளுங்கள்" என தன் வழக்கமான குறும்புடன் தெரிவித்துள்ளார். மேலும் தான் தங்களது வருங்கால குழந்தையின் பெயர் பற்றி தீபிகாவுடன் அடிக்கடி கலந்தாலோசித்து வருவதாகவும் ரன்வீர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் தீபிகா படுகோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு துண்டு சாக்கலேட்டையும், ஒரு கோப்பை காப்பியையும் பகிர்ந்துள்ளார். அந்த ஃபோட்டோவை பகிர்ந்துள்ள தீபிகா படுகோன், நான் உங்களை மிஸ் செய்தேன் என்று எழுதியுள்ளார். அவர் அண்மையில் ப்ராஜக்ட் கே என்ற படப்பிற்காக ஹைதராபாத் சென்றிருந்தார். அங்கிருந்த மும்பை திரும்பிய நிலையில் தீபிகா இந்த பதிவை பதிவிட்டுள்ளார். 

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget