மேலும் அறிய

‛விலகவில்லை.... ஆனால் நடப்பது நடக்கட்டும்’ நடிகை ரக்சிதாவின் பதிவால் குழம்பும் ரசிகர்கள்!

சரவணன் மீனாட்சி சீரியல் தான் அவரது வாழ்வில் மிகப்பெரிய டேனிங் பாயின்டாக அமைந்தது. நடிகை ரக்சிதா என்ற பெயர் அவருக்கு இருந்தாலும் மீனாட்சி என்றே மக்கள் மனதில் பதிந்தவர்.

விஜய்டிவின் சீரியலில் இருந்து நான் விலகவில்லை, ஆனால் என்ன.. போர வரைக்கும் போவோம் என்று நடிகை ரக்சிதா இன்ஸ்டாவில் பதிவிட்ட கருத்து ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் பிரிவோம் சந்திப்போம் சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் நடிகை ரக்சிதா. ஆனால் அந்த அளவிற்கு மக்களிடம் பிரபலமாகவில்லை. இதனைத்தொடர்ந்து வந்த சரவணன் மீனாட்சி சீரியல் தான் அவரது வாழ்வில் மிகப்பெரிய டேர்னிங் பாயின்டாக அமைந்தது. நடிகை ரக்சிதா என்ற பெயர் அவருக்கு இருந்தாலும் மீனாட்சி என்றே மக்கள் மனதில் பதிந்தவர். இந்த சீரியலில் தொடர்ந்து இரண்டு சீசன்களில் மீனாட்சியாக நடித்த பெருமைக்குரியவராக இருந்து வந்தார். அப்போது தான் வெள்ளித்திரையும் கால்பதிக்க தொடங்கிய ரக்சிதா உப்புக்கருவாடு உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால் அதில் வரவேற்பு கிடைக்காத பட்சத்தில் மீண்டும் சின்னத்திரைக்கு வந்து விட்டார்.

  • ‛விலகவில்லை.... ஆனால் நடப்பது நடக்கட்டும்’ நடிகை ரக்சிதாவின் பதிவால் குழம்பும் ரசிகர்கள்!

இவர் விஜய் டிவியைத்தொடர்ந்து ஜூ தமிழில் நாச்சியார் சீரியலில் நடித்திருந்தார். தற்போது மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார். ஆனால் கடந்த சில நாட்களாகவே எந்த எபிஷோடுகளிலும் வரவில்லை என்பதால் சீரியலில் இருந்து விலகியதாக செய்திகள் பரவின.  இந்த சூழலில் தான் கன்னட படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகியுள்ளதாகவும், அந்த படக்குழுவினரிடம் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. இதனால் இனி ரக்சிதா சின்னத்திரைக்கு வரமாட்டார் என அவரது ரசிகர்கள் கருத்துக்களை பதிவிடத்தொடங்கிவிட்டனர்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rachitha Mahalakshmi (@rachitha_mahalakshmi_official)

இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக தான் நடிகை ரக்சிதா, “நான் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலை விட்ட விலகவில்லை என்பதை இன்ஸ்டா வாயிலாக ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார். “அதில் அதே தூண், அதே மாடி, அதே கதவு,அதே வீடு …. சோ.. எங்கேயும் போகல.இங்கேயே தான் இருக்கேன்..“ என தெரிவித்திருந்தார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rachitha Mahalakshmi (@rachitha_mahalakshmi_official)

மேலும்  ஆனால் நான் விலகவில்லை, போற வரைக்கும் போவோம்… தானா நின்னா பாத்துக்கலாம், அதுவரைக்கும் என்னை கொஞ்சம் ஃப்ரீயா விடுங்க, இத பெரிய செய்தியாக்காதீங்க, ஒரு பலனும் இல்ல, போறாங்க, போறாங்கனு சொல்லி நீங்களே போக வச்சிடுவிங்க போல, என குறிப்பிட்டுள்ளார். மேலும், நமக்கு அடி ஒண்ணும் புதுசு இல்ல..என்ன தான் நடக்கும்னு, போற வரைக்கும் போவோம்,  எனக்கு சப்போர்ட் பண்ண தான் நீங்க இருக்கீங்களே, என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம், என்றும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவினைப்பார்த்த அவரது ரசிகர்கள் இப்ப நீங்க என்ன தான் சொல்ல வரீங்க.. என குழப்பத்தில் உள்ளனர்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

டிசம்பர் 11-ல் வெளியாகும் அரிக்கொம்பன்; இசை, டிரெய்லர் வெளியீட்டு விழாவில் குவிந்த பாராட்டுகள்!
டிசம்பர் 11-ல் வெளியாகும் அரிக்கொம்பன்; இசை, டிரெய்லர் வெளியீட்டு விழாவில் குவிந்த பாராட்டுகள்!
Karthigai Deepam: ஜாமினில் வந்த ஸ்ரேயா.. கார்த்திக், ரேவதிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ஜாமினில் வந்த ஸ்ரேயா.. கார்த்திக், ரேவதிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..! கார்த்திகை தீபத்தில் இன்று
வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!
வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!
குக் வித் கோமாளி குரேஷியின் மனைவியிடம் ரூ.10 லட்சம் மோசடி? காங்கிரஸ் நிர்வாகி மீது புகார்!
குக் வித் கோமாளி குரேஷியின் மனைவியிடம் ரூ.10 லட்சம் மோசடி? காங்கிரஸ் நிர்வாகி மீது புகார்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: காவிரி-குண்டாறு இணைப்பை முடக்க காங்கிரஸ் சதி - தவெகவிற்கு தைரியம் உண்டா? எடப்பாடி கேள்வி
காவிரி-குண்டாறு இணைப்பை முடக்க காங்கிரஸ் சதி - தவெகவிற்கு தைரியம் உண்டா? எடப்பாடி கேள்வி
Thirupparankundram: ”கோவில் நிர்வாகம் விளக்கேத்த விடலை அய்யா” உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
”கோவில் நிர்வாகம் விளக்கேத்த விடலை அய்யா” உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
Udhayanidhi:
Udhayanidhi: "இந்தியாவிலே இல்லாத கேவலம்.. சிபிஐ விசாரணை வேண்டும்.." கள்ளக்குறிச்சி MLA விவகாரத்தில் உதயநிதி ஆவேசம்
காத்திருக்கு இடைத்தேர்தல்.. ஜனவரி மாதம் நாள் குறிக்கும் தேர்தல் ஆணையம்! பரபரக்கும் தமிழ்நாடு!
காத்திருக்கு இடைத்தேர்தல்.. ஜனவரி மாதம் நாள் குறிக்கும் தேர்தல் ஆணையம்! பரபரக்கும் தமிழ்நாடு!
Gold Rate Today: காலையிலேயே சர்ப்ரைஸ்.. ஒரே நாளில் ரூ.2,360 குறைந்த தங்கம்... கிலோவுக்கு ரூ.10,000 சரிந்த வெள்ளி!
Gold Rate Today: காலையிலேயே சர்ப்ரைஸ்.. ஒரே நாளில் ரூ.2,360 குறைந்த தங்கம்... கிலோவுக்கு ரூ.10,000 சரிந்த வெள்ளி!
ஹீரோவிற்கு ஆர்டர் கொடுத்த தமிழ்நாடு அரசு..! 5.32 லட்சம் சைக்கிள்கள் - என்ன கலர், எப்படி டிசைன்? முழு விவரம்
ஹீரோவிற்கு ஆர்டர் கொடுத்த தமிழ்நாடு அரசு..! 5.32 லட்சம் சைக்கிள்கள் - என்ன கலர், எப்படி டிசைன்? முழு விவரம்
TN Investment: 200 நாட்களில் 190 ஒப்பந்தங்கள்..! ரூ.1.73 லட்சம் கோடி, 1.98 லட்சம் வேலைவாய்ப்புகள் - தவெக அரசு பெருமிதம்
200 நாட்களில் 190 ஒப்பந்தங்கள்..! ரூ.1.73 லட்சம் கோடி, 1.98 லட்சம் வேலைவாய்ப்புகள் - தவெக அரசு பெருமிதம்
Manickam Tagore: ”ஐ.டி. விங் போல.. RSS அஜெண்டாவ பேசிக்குட்டு” பாஜகவை போட்டு பொளந்த மாணிக்கம் தாகூர்
”ஐ.டி. விங் போல.. RSS அஜெண்டாவ பேசிக்குட்டு” பாஜகவை போட்டு பொளந்த மாணிக்கம் தாகூர்
Embed widget