மேலும் அறிய

’என்னால் ஆலியா பட்டை காதலிக்க முடியாது’ - சஞ்சய் தத் சொல்வது என்ன?

ஹிந்தியில் பிரபல நடிகர்களாக வலம் வரும் ரன்பீர் கபூரும், ஆலியாபட்டும் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

‘வயது காரணமாக என்னால் ஆலியா பட்டுடன் படங்களில் காதல் செய்ய முடியாது’ என நடிகர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார். ரன்பீர் கபூர், ஆலியா ஆகியோருடன் இணைந்து சம்சேரா என்கிற படத்தில் நடித்து வரும் சஞ்சய் தத் இவ்வாறு கூறியுள்ளார். மேலும்,’காலம் நகர்ந்துகொண்டிருக்கிறது.அதை உணர்ந்து அதனோடு இணைந்து பயணிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறேன். அதனால் என்னால் ஆலியாவுக்கு ஜோடியாக நடிக்க முடியாது.’ எனக் கூறியுள்ளார். மேலும் ஆலியாவும் அவருடைய பார்ட்னர் ரன்பீர் கபூரும் நன்றாகவே நடிப்பதாக அவர் கூறியுள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Sanjay Dutt (@duttsanjay)

ஹிந்தியில் பிரபல நடிகர்களாக வலம் வரும் ரன்பீர் கபூரும், ஆலியாபட்டும் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாலிவுட்டின் ஹாட் ஜோடிகளுள் ஒன்றான ரன்பீர்கபூர் ஆலியா பட் ஜோடி ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத்தகவலை பிரபல செய்தி நிறுவனமான இந்தியா டுடே உறுதியும் படுத்தியுள்ளது. அந்தத் தகவலின் படி, “அண்மையில் ரன்பீர் கபூரின் அம்மா பாலிவுட்டின் பிரபல ஃபேஷன் டிசைனரான மனிஷ் மல்கோத்ராவை சந்தித்து பேசியிருக்கிறார். இது தவிர ஆலியா பட், ரன்பீர் கபூர் ஆகிய இருவரும், தாங்கள் நடிக்கும் படங்களில் இருந்து இலவச கால்ஷூட்டுகளை கேட்டிருக்கின்றனர். இவர்களது திருமணம் இந்த மாத மத்தியில் நடைபெறலாம் என தெரிய வந்துள்ளது.
இவர்களது கல்யாணம் செம்பூரில் உள்ள ஆ.கே. ஹவுஸில் வைத்து நடைபெற உள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னதாக திருமணம் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் வைத்து நடக்க இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், குடும்பத்தினர் மும்பையில் வைத்தே திருமணத்தை நடத்த ஆசைப்பட்டதால் மும்பையில் வைத்தே கல்யாணம் நடக்க இருப்பதாக தெரிய வருகிறது. ஆலியா பட் நடிப்பில் அண்மையில் ஆர்.ஆர்.ஆர் படம் வெளியானது.  இந்தப்படம் 500 கோடிக்கு மேல் வசுல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அடுத்ததாக இவரும் ரன்பீர் கபூரும் இணைந்து நடித்திருக்கும் “பிரம்மாஸ்திரா” திரைப்படம் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாக உள்ளது. ரன்பீர் கபூருக்கு ஷம்ஷேரா படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

மாமன்னனுக்கு ஒரு நீதி.. ஜனநாயகனுக்கு ஒரு நீதியா? - திமுகவை பொளந்தெடுத்த தவெகவினர்!
மாமன்னனுக்கு ஒரு நீதி.. ஜனநாயகனுக்கு ஒரு நீதியா? - திமுகவை பொளந்தெடுத்த தவெகவினர்!
JanaNayagan Collection: விஜயின் ஜனநாயகன் பாக்ஸ் ஆஃபிஸில் தெறித்ததா? முதல் நாள் வசூல் எவ்வளவு? எத்தனை கோடிகள்?
விஜயின் ஜனநாயகன் பாக்ஸ் ஆஃபிஸில் தெறித்ததா? முதல் நாள் வசூல் எவ்வளவு? எத்தனை கோடிகள்?
‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி
‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி
Director Ameer: ஜனநாயகனா முக்கியம்?.. வெளுத்து வாங்கிய அமீர்.. அமைச்சர், ரசிகர்கள் மீது விமர்சனம்!
Director Ameer: ஜனநாயகனா முக்கியம்?.. வெளுத்து வாங்கிய அமீர்.. அமைச்சர், ரசிகர்கள் மீது விமர்சனம்!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: நானே களத்துல இறங்குறேன்..! காவிரி விவகாரம் - கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்கும் CM விஜய்?
நானே களத்துல இறங்குறேன்..! காவிரி விவகாரம் - கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்கும் CM விஜய்?
CJP Protest: மைலேஜ் அரசியல்வாதிகள், ஸ்டண்ட் போராளிகள் - கவலையில் மாணவர்கள், கரையும் கோரிக்கைகள்
மைலேஜ் அரசியல்வாதிகள், ஸ்டண்ட் போராளிகள் - கவலையில் மாணவர்கள், கரையும் கோரிக்கைகள்
PM Modi: நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி - அமைச்சர் ராஜினாமாவா? இன்று முக்கிய முடிவு என அறிவிப்பு
நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி - அமைச்சர் ராஜினாமாவா? இன்று முக்கிய முடிவு என அறிவிப்பு
Sonam Wangchuk: நீட் முறைகேடு.. 26 நாட்கள் உண்ணாவிரதம் நிறைவு.. சோனம் வாங்சுக் அறிவிப்பு!
Sonam Wangchuk: நீட் முறைகேடு.. 26 நாட்கள் உண்ணாவிரதம் நிறைவு.. சோனம் வாங்சுக் அறிவிப்பு!
JanaNayagan Collection: விஜயின் ஜனநாயகன் பாக்ஸ் ஆஃபிஸில் தெறித்ததா? முதல் நாள் வசூல் எவ்வளவு? எத்தனை கோடிகள்?
விஜயின் ஜனநாயகன் பாக்ஸ் ஆஃபிஸில் தெறித்ததா? முதல் நாள் வசூல் எவ்வளவு? எத்தனை கோடிகள்?
Kia Syros EV: குட்டி மின்சார பீஸ்டை இறக்கிய கியா..! 526KM ரேஞ்சுக்கு இந்த விலை ஓகேவா? அம்சங்கள், வசதிகள்
Kia Syros EV: குட்டி மின்சார பீஸ்டை இறக்கிய கியா..! 526KM ரேஞ்சுக்கு இந்த விலை ஓகேவா? அம்சங்கள், வசதிகள்
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
Embed widget