மேலும் அறிய

VJ Archana | மீண்டு வந்தார் அர்ச்சனா?: இன்ஸ்டாவில் ஸ்டோரி வைத்து மகிழ்ச்சிப் பதிவு

சின்னத்திரை பிரபலமான நடிகை அர்ச்சனா மூளை அறுவை சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறார்.

சின்னத்திரை பிரபலமான நடிகை அர்ச்சனா மூளை அறுவை சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறார்.

நடிகை அர்ச்சனா விஜய் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி எனப் பல்வேறு தொலைக்காட்சிகளிலும் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறார். அந்த வகையில் அவர் அண்மையில் ஜி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கினர். அப்போது அவருக்கு திடீரென்று உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அரங்கில் அவர் வருகை களை கட்டியது. இதனால், அவர் இன்னும் அதிகமாக ஊடக வெளிச்சத்துக்கு வந்தார். ஆனால், எலிமினேஷனில் வெளியேற்றப்பட்ட அவர் வெளியில் வந்து பிக்பாஸ் பற்றி சரமாரிக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

VJ Archana | மீண்டு வந்தார் அர்ச்சனா?: இன்ஸ்டாவில் ஸ்டோரி வைத்து மகிழ்ச்சிப் பதிவு

இதற்கிடையில் அவர் தனது யூடியூப் பக்கத்தில் பல்வேறு வீடியோக்களையும் பதிவேற்றி வந்தார். அப்படி டாய்லெட் டூர் என்று அவர் வெளியிட்ட வ்லாக் பெரும் விமர்சனத்தைச் சந்தித்தது. இந்நிலையில் தான் அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டிய நிலை உருவானது. இதனால் அவர் அனைத்து நிகழ்ச்சிகளில் இருந்தும் சிறு ஓய்வு பெற்றார். தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு அவர் சிகிச்சையில் இருந்தார். தற்போது உடல் நிலை சீராகிவிட்டதால் மீண்டும் அவர் களத்தில் இறங்கியுள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் ஐ ஆம் பேக் என்று தலைப்பு கொடுத்துள்ளார். விளம்பரப் படப்பிடிப்புத் தளத்தில் எடுத்துக்கொண்ட வீடியோ என்று அவர் விளக்கியுள்ளார். அர்ச்சனாவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாக அர்ச்சனா விஜய் டிவியில் நம்ம வீட்டுக் கல்யாணம் என்றொரு நிகழ்ச்சியையும் வழங்கிவந்தார். அது அவருக்கு மிகுந்த புகழைப் பெற்றுத் தந்தது. பிரபலங்களின் கல்யாண நிகழ்வைப் பற்றிய நிகழ்ச்சி அது. அதன் பின்னர் மகப ஆனந்துடன் இணைந்து மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியையும் அவர் தொகுத்து வழங்கினார்.

VJ Archana | மீண்டு வந்தார் அர்ச்சனா?: இன்ஸ்டாவில் ஸ்டோரி வைத்து மகிழ்ச்சிப் பதிவு

அர்ச்சனாவின் முழுப்பெயர் அர்ச்சனா சண்டோக். இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். எம்ஓபி வைஷ்ணவ் கல்லூரியில் பயின்றார். விமானப்படையில் உள்ள வினீத் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு ஜாரா என்றொரு மகள் இருக்கிறார். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்பது போல் ஜாராவும் தாயைப் போலவே ரியாலிட்டி ஷோக்கள், விளம்பரப் படங்களில் ஒரு ரவுண்ட் வருகிறார். இவரும் அர்ச்சனாவும் இணைந்து செலிப்ரிட்டி தாய்மார்களும் அவர்களின் குழந்தைகளும் கலந்து கொள்ளும் சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர். அது மிகவும் பிரபலமாகி கவனம் ஈர்த்தது.

தலைப்பு செய்திகள்

Venkat Prabhu: வெங்கட் பிரபுவிற்கு கால்ஷீட் கொடுத்து ஏமாற்றிய பிரபல நடிகர்! யாரு அந்த ஹீரோ?
Venkat Prabhu: வெங்கட் பிரபுவிற்கு கால்ஷீட் கொடுத்து ஏமாற்றிய பிரபல நடிகர்! யாரு அந்த ஹீரோ?
Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
Toyota Innova flex fuel: 1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
Mahindra Thar OG Review: புதிய மஹிந்திரா தார் OG உண்மையிலேயே கெத்து காட்டுதா.? அதன் நிறை, குறைகள பற்றி தெரிஞ்சுக்கோங்க
புதிய மஹிந்திரா தார் OG உண்மையிலேயே கெத்து காட்டுதா.? அதன் நிறை, குறைகள பற்றி தெரிஞ்சுக்கோங்க
Embed widget