மேலும் அறிய

BB ultimate | சேவ் ஆகுறார்.. ரிப்பீட்டு.. வனிதாவை ஓரம் கட்டும் அபினய்.! என்ன நடக்குது பிபி அல்டிமேட்டில்?

ஜனவரி கடைசியில் ஆரம்பிக்கப்பட்ட பிபி அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் யார் எலிமினேட் ஆகப்போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களை ஆவலுடன் காத்திருக்க வைத்தது.

பிக் பாஸ் அல்டிமேட்டின் சமீபத்திய புரோமோவில் இந்தவாரம் யார் எலிமினேசன் ஆகப் போகிறார்கள் என்பது குறித்து வெளியான வீடியோவைப்பார்த்த ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர். கடைசி இடத்தில் இருந்த அபினய் எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசனுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. முதல் சீசனலில் தொடர்ந்து சமீபத்தில் நடந்துமுடிந்த 5 வது சீசன் வரை அதே சண்டை சச்சரவு, காதல், பாசம் என நிகழ்ந்துமுடிந்தது. இந்நிலையில் தான் பிக்பாஸ் அல்டிமேட் என்பதை ஆரம்பித்து 24 மணி நேரமும் ஹாட்ஸ்டாரில் ஒளிப்பரப்பாகி வருகிறது. முன்னதாக 5 சீசன்களில் கலந்துக்கொண்டவர்தான் இதில் பங்கேற்றுள்ளனர். இவர்கள் இருந்தால் சலசலப்பிற்கு பஞ்சமே இல்லை என்று கூறக்கூடிய ஜூலி, வனிதா, தாமரைச்செல்வி, சுரேஷ் சக்ரவர்த்தி, அபினய் போன்ற பல போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். ஜனவரி கடைசியில் ஆரம்பிக்கப்பட்ட பிபி அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் யார் எலிமினேட் ஆகப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களை ஆவலுடன் காத்திருக்க வைத்தது.

  • BB ultimate | சேவ் ஆகுறார்.. ரிப்பீட்டு.. வனிதாவை ஓரம் கட்டும் அபினய்.! என்ன நடக்குது பிபி அல்டிமேட்டில்?

இந்நிலையில் இதுக்குறித்து புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்களை உச்சகட்ட கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆம்  ஜெமினி கணேசனின் பேரனான அபிநய் முதல் வாரத்திலேயே வெளியேறுகிறார் என காத்திருந்த நிலையில் தான், வனிதாவுக்கு முன்னதாக அவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.  மேலும் இந்த வாரத்துவக்கத்தில் குறைவான ஓட்டுகளுடன் ஜூலி தான் கடைசி இடத்தில் இருந்தார். ஆனால் அபிநய்க்கு எப்படிப்பா? ஓட்டு போடுறீங்க என ரசிகர்கள் கலாய்த்து வந்த நிலையில் தான் ஜூலி முன்னேறியுள்ளார்.

இதனையடுத்து கடைசி அபிநய் தான் அடுத்து எலிமினேட் ஆகப்போகிறார் என்று எதிர்ப்பார்த்த நிலையில், அவர் காப்பாற்றப்பட்டு வனிதாவும், சுரேஷ் முதல் வாரத்திலேயே எலிமினேட் ஆக உள்ளது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதோடு எதிர்பாரததை எதிர்ப்பாருங்கள் என கமல் தெரிவித்து கடைசியில் வனிதா மற்றும் சுரேஷ்யை தனியாக அமர வைத்து பேசுகிறார். இறுதியில் பிபி அல்டிமேட்டில் சுரேஷ் தாத்தா எலிமினேட் ஆகிறார்.  இவர் பிபி அல்டிமேட்டை விட்டு வெளியே செல்வதை விட எப்படி அபிநய் விட வனிதா அக்காவிற்கு குறைவான ஓட்டுகள் கிடைத்தது எனவும் எப்படி அபிநய் காப்பாற்றப்பட்டார் என்ற கேள்வி தான் அதிகளவில் எழுந்துவருகிறது.

  • BB ultimate | சேவ் ஆகுறார்.. ரிப்பீட்டு.. வனிதாவை ஓரம் கட்டும் அபினய்.! என்ன நடக்குது பிபி அல்டிமேட்டில்?

இதனையடுத்து ரசிகர்கள் பல கமெண்ட்ஸ்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துவருகின்றனர். குறிப்பாக ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 5 ல் அபிநய் பல வாரங்கள் காப்பாற்ற கமல் முயன்றதாகவும் , அதே போல் தான் தற்போதும் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.  இதோடு பிபி ஹவுஸில் நாமினேஷன் வரான், ஒண்ணுமே பண்ணல, சேவ் ஆகுறான். ரிப்பீட்டு என மீம்களை போட்டும் அபிநயை ரசிகர்கள் கலாய்த்துவருகின்றனர். மேலும் பிக்பாஸ் வீட்டில் எத்தனை முறை காப்பாற்றப்பட்டாலும் இவரை இதுவரை அந்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை என்றும் ரசிகர்கள் கலாய்த்துவருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

Vishwanath & Sons Review: தப்பித்தாரா சூர்யா?.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் எப்படி இருக்கு?.. ட்விட்டர் விமர்சனம் இதோ!
Vishwanath & Sons Review: தப்பித்தாரா சூர்யா?.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் எப்படி இருக்கு?.. ட்விட்டர் விமர்சனம் இதோ!
Sherya Saran: ஹீரோ யார் என சொல்லாமல் ஏமாற்றிய ஷங்கர்.. சிவாஜி ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்!
Sherya Saran: ஹீரோ யார் என சொல்லாமல் ஏமாற்றிய ஷங்கர்.. சிவாஜி ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
Vishwanath & Sons Review: தப்பித்தாரா சூர்யா?.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் எப்படி இருக்கு?.. ட்விட்டர் விமர்சனம் இதோ!
Vishwanath & Sons Review: தப்பித்தாரா சூர்யா?.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் எப்படி இருக்கு?.. ட்விட்டர் விமர்சனம் இதோ!
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
Embed widget