மேலும் அறிய

Parking Trailer: பார்க்கிங்தான் பிரச்சனையே! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் ட்ரெய்லர்!

ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கும் பார்க்கிங் படத்தின் ட்ரெய்லர் வெளியானது

ஹரிஷ் கல்யான்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யான். பியார் பிரேமா காதல் ,  இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் , தாராள பிரபு, உள்ளிட்ட படங்கள் அவருக்கென ஒரு தனி இமேஜை உருவாக்கி இருக்கிறது. சமீபத்தில் தோனி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வெலியான எல்.ஜி.எம் படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது ஹரிஷ் கல்யான் நடித்திருக்கும் அடுத்தப் படம் பார்க்கிங்.

பார்க்கிங்

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருக்கும் பார்க்கிங்க் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யான், இந்துஜா, எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். சாம் சி எஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்து ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளாது. சில மாதங்களுக்கு முன்பாக பார்க்கிங் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதைத் தொடர்ந்து தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

ட்ரெய்லர் எப்படி

படத்தின் டைட்டிலைப் போல் ஒரு கார் பார்க்கிங் செய்வதலால் ஏற்படும் பிரச்சனையே படத்தின் மையக்கதை. ஐ டியில் வேலை பார்த்து சொந்தமாக வீடு வாங்கி தனது மனைவியுடன் சந்தோஷமாக இருக்கும் ஹரிஷ் கல்யான் சொந்தமாக கார் ஒன்றை வாங்குகிறார். இவருக்கும் கீழ் வீட்டில் இருக்கும் எம் எஸ் பாஸ்கருக்கும் இடையில் இருக்கும் ஒரு இடத்தில் யார் தன்னுடைய காரை நிறுத்துவது என்கிற போட்டி வருகிறது. ஒருவரை ஒருவர் வெறுப்பேற்றும் வகையில் பல வேலைகளை இருவரும் செய்கிறார்கள். ஜாலியான கலாட்டாவாக் போய்க் கொண்டிருக்கும் ட்ரெய்லர் ஒரு இடத்தில் சீரியஸாக மாறுகிறது. ஹரிஷ் கல்யாணின் காரின் கண்ணாடியை எம் எஸ் பாஸ்கர் உடைக்க அவரை அறைந்துவிடுகிறார் ஹரிஷ் கல்யாண். வயசான ஒருவரை அடித்துவிட்டாரே என்று பாவப்படுவதற்குள் எம் எஸ் பாஸ்கர் தன்னுடைய வில்லன் ரூபத்தைக் காட்டுகிறார். சாதாரன ஆளாக இருந்த எம் எஸ் பாஸ்கர் மிகப்பெரிய கேங்க்ஸ்டர் லெவலுக்கு இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். இந்த பிரச்சனைகளில் இருந்து ஹரிஷ் கல்யான் எப்படி வெளியே வருகிறார் என்பதே பார்க்கிங் படத்தின் கதையாக இருக்கிறது. வரும் டிசம்பர் 1 ஆம் தேதி திரையரங்கத்தில் வெளியாக இருக்கிறது பார்க்கிங் திரைப்படம்

இந்தப் படத்தின் ட்ரெய்லரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் ஹரிஷ் கல்யான் உங்கள் அனைவரின் ஆதரவு இதில் தேவை என்று பதிவிட்டுள்ளார். தொடர்ச்சியாக வழக்கத்திற்கு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யானின் பார்க்கிங் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது . 

தலைப்பு செய்திகள்

திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
Volkswagen SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்
ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
Embed widget