மேலும் அறிய

Happy Birthday Thala Ajith: மீண்டும்  அஜித்துடன் இணைவேன்; இங்கிலிஷ் விங்கிலீஷ் இயக்குநர் கௌரி ஷிண்டே

இங்கிலிஷ் விங்கிலீஷ் இயக்குநர் கௌரி ஷிண்டே அஜித்துடன் வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பணியாற்றுவேன் என்று கூறியுள்ளார் .

மே 1 வந்தாலே உழைப்பாளர் தினத்தை போல் தல அஜித்தின் பிறந்தநாளும் ஒரு கொண்டாட்டம் .தமிழ் சினிமா துவங்கிய காலத்திலிருந்தே ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு நடிகர் கொண்டாடப்படுவது இங்கு இயல்பே. ஆனால் ஒருவர் மட்டும் தன்னைச் சுற்றி நடக்கும் கொண்டாட்டங்களை கண்டுகொள்ளாமல் தன் பணியையும், தன் கடமையையும் மட்டுமே செய்து கொண்டிருக்கிறார் என்றால் அது தான் அவருக்கான அடையாளம்.

Happy Birthday Thala Ajith: மீண்டும்  அஜித்துடன் இணைவேன்; இங்கிலிஷ் விங்கிலீஷ் இயக்குநர் கௌரி ஷிண்டே

அனைவராலும் ரசிக்கப்படும் ஒரு கலைஞன் , பிறருக்கு உதவுவதில் இருந்து ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒன்று புது விதமாக கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவரை ஒரு கார் ரேசர் , போட்டோக்ராபர் , ஒரு பைலட் ஆகியது . தன்னுடைய சக நடிகரலாலும் மற்றும் ரசிகர்களும் தல மற்றும் "‛மிஸ்டர் கிளீன்’ என்று அழைக்கப்படும் ஒரு மனிதர் . இன்று அவர் பிறந்தநாளை தமிழ் சினிமா வட்டாரங்கள் முழுவதும் தனது சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறது .

Happy Birthday Thala Ajith: மீண்டும்  அஜித்துடன் இணைவேன்; இங்கிலிஷ் விங்கிலீஷ் இயக்குநர் கௌரி ஷிண்டே

இதன் வரிசையில் - இங்கிலிஷ் விங்கிலீஷ் இயக்குநர் கௌரி ஷிண்டே  தனது பிறந்தநாள் வாழ்த்தை அஜித்திற்கு வழங்கினார்.  அதில் 
‛அவருடன் பணிபுரிந்த ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது, இருப்பினும் அது குறைந்த நாட்களே இருந்தாலும் . அவர் மிகவும்  மென்மையான, அற்புதமான மனிதர். அவர் மிகவும் அழகான ஆத்மா என்று நான் நினைக்கிறேன், அதுதான் அவரிடம் நீங்கள் பெறும் முதல் எண்ணம். இவ்வளவு பெரிய நட்சத்திரமாக இருந்தபோதிலும், இந்த குணங்கள் அனைத்தும் அவரை மிக எளிமையானவராகவே வைத்திருக்கின்றன. இங்கிலிஷ்  விங்லிஷ்' இல் அந்த  பகுதியை செய்ய அவர் ஒப்புக்கொண்டது எனக்கு மிகுந்த பாக்கியம். நான் எப்போதும் அவருக்கு நன்றி செலுத்தப் கடமைப்பட்டு இருக்கிறேன். மீண்டும் ஒரு வாய்ப்பு வந்தால் அவர் ஒப்புக்கொண்டால் கண்டிப்பாக அவருடன் இணைந்து நான் பணியாற்றுவேன்,’ என்று கூறியுள்ளார் .

இன்று போல் என்றும் நல்ல உடல் மற்றும் ஆரோக்கியத்தோடு அவர் இருக்கவேண்டும் என்று பிராத்திக்கிறேன், பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித் சார் " என்று பதிவிட்டுள்ளார். 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget