மேலும் அறிய

Hansika Latest Post : கணவருக்கு அல்வா கொடுக்கும் ஹன்சிகா... இதுதான் காரணமா.. கலாய்க்கும் நெட்டிசன்கள்

சமீபத்தில் மிகவும் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஹன்சிகா மோத்வானி தனது கணவர் சோஹைல் கதூரியாவுக்கு அல்வா தயாரித்து கொடுக்கும் போஸ்ட் ஒன்று வைரலாகி வருகிறது

தமிழ் சினிமாவின் குட்டி குஷ்பூ ஹன்சிகா மோத்வானி தனது நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான சோஹைல் கதுரியாவுக்கும் சில தினங்களுக்கு முன்னர் மிகவும் பிரமாண்டமாக ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் உள்ள 450 வருட பழமையான முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் திருமணம் நடைபெற்றது.  அவர்களின் திருமணம் சடங்குகள், சம்பிரதாயங்கள் என திருமண கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வந்தது.

Hansika Latest Post : கணவருக்கு அல்வா கொடுக்கும் ஹன்சிகா... இதுதான் காரணமா.. கலாய்க்கும் நெட்டிசன்கள்

அல்வா கொடுக்கும் ஹன்சிகா :

அந்த வகையில் இந்த கியூட்டான ஜோடிதான் சில தினங்களாக ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்கள். தனது காதல் கணவர் சோஹைல் கதூரியாவுக்கு அல்வா தயார் செய்துள்ளார் நம்ம ஹன்சிகா. இது அவர்களின் குடும்ப சம்பிரதாயங்களில் இருக்கும் ஒரு சடங்காகும். 'பெஹ்லி ரசோய்' குறித்த பதிவு ஒன்றை தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ள ஹன்சிகா அதை கணவருக்கு பரிமாறுவது போன்ற ஒரு புகைப்படத்தை  போஸ்ட் செய்துள்ளார். ஹன்சிகாவின் ரசிகர்கள் இந்த போஸ்ட்க்கு லைக்ஸ்களை குவித்து வருகிறார்கள். 

View this post on Instagram
 
A post shared by Sohael Khaturiya (@sohaelkaturiya)

வெட்கத்தில் சிவந்த ஹன்சிகா :

இரண்டு தினங்களுக்கு முன்னர் விமான நிலையத்தில் காணப்பட்ட ஹன்சிகா, சோஹைல் கதுரியா ஜோடியின் புகைப்படங்களும் வீடியோவும் வைரலாகின. அந்த சமயத்தில் அவர்களின் ஹனிமூன் குறித்து கேட்டதற்கு முகம் சிவக்க வெட்கப்பட்டு சிரித்துள்ளார் ஹன்சிகா. 

Newly Married #HansikaMotwani with husband at Airport arrival. #Viralvideo pic.twitter.com/bXA8PyuLHY

— Talora Maahi (@TaloraMaahi) December 7, 2022

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே.. இதற்கு இன்றே கடைசி; மறந்துடாதீங்க- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!

Prithvi Shaw: ”6 மணி ஆனால் போதும், ஆளையே பார்க்க முடியாது..”பிரித்வி ஷாவை கிழித்து விட்ட MCA நிர்வாகி

ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN GOVT Election: என்னாது..! உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே.. இதற்கு இன்றே கடைசி; மறந்துடாதீங்க- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே.. இதற்கு இன்றே கடைசி; மறந்துடாதீங்க- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
Prithvi Shaw: ”6 மணி ஆனால் போதும், ஆளையே பார்க்க முடியாது..”பிரித்வி ஷாவை கிழித்து விட்ட MCA நிர்வாகி
Prithvi Shaw: ”6 மணி ஆனால் போதும், ஆளையே பார்க்க முடியாது..”பிரித்வி ஷாவை கிழித்து விட்ட MCA நிர்வாகி
Watch Video: மக்களை மிரட்டும் டிங்கா டிங்கா வைரஸ்! ஆட்டம் அதிகமா இருக்கே - புதுசு புதுசா கிளம்புதே?

PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?

Breaking News LIVE: மக்களவை புத்தாண்டு காலண்டரில் இடம்பெறாத அம்பேத்கர், காந்தி புகைப்படம்

Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!

Embed widget