மேலும் அறிய

Watch Videos | Halloween 2021 | பேயாக மாறிய பிரபலங்கள்! களைகட்டும் ஹாலோவீன் கொண்டாட்டம்!

விராட் கோலி, ஷில்பா ஷெட்டி, சன்னி லியோன் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் கொண்டாடிய ஹாலோவின் புகைப்படங்கள் உள்ளே!

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1 ஆம் தேதி  ஹாலோவின் பண்டிகை அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளிலும்  இந்தியாவில் சில பிரபலங்களாலும் கொண்டாடப்படுகிறது. ஹாலோவின் என்பது  இறந்தவர்களின் புனித ஆத்மாக்களை மீண்டும் பூமிக்கு அழைக்கும் ஒரு நிகழ்வு என கூறப்படுகிறது. இந்த நாளில் பலரும் பேய் போல மிரட்டும் வேடமிட்டு சாலைகளில் உலா வருவது வழக்கம். அப்படி பேய் போல வேடமிட்டு சாலைகளில் நடந்து இரவுப்பொழுதை கழித்தால்,இறந்து போன புனித ஆத்மாக்கள் மனிதர்களோடு மனிதர்களாக கலந்து கொண்டாட்டங்களில் ஈடுபட வாய்ப்பு ஏற்படுத்துவதாக அமையும் என்ற நம்பிக்கையும் உண்டு. இந்த சடங்கு கடந்த 8 ஆம் நூற்றாண்டிலிருந்து பின்பற்றப்படுகிறதாம் . அந்த வகையில் திரைப்பிரபலங்கள் பலரும் இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படங்கள் தங்கள் வலைத்தள பக்கங்களில் பதிவேற்றியுள்ளனர் அதனை பார்க்கலாம். 

குடும்பத்துடன் ஹாலோவின் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சன்னி லியோன்.

View this post on Instagram
 
A post shared by Sunny Leone (@sunnyleone)

பேயாக மாறி மிரட்டும் ஷில்பா ஷெட்டி!

View this post on Instagram
 
A post shared by Shilpa Shetty Kundra (@theshilpashetty)

கடல் கன்னியாக மாறிய பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்

View this post on Instagram
 
A post shared by Jacqueline Fernandez (@jacquelinef143)

இது கிரிக்கெட்டர்ஸ் வீட்டு ஹாலோவின்..

View this post on Instagram
 
A post shared by 𝒫𝓇𝒾𝓉𝒽𝒾 𝒜𝓈𝒽𝓌𝒾𝓃 (@prithinarayanan)

ஹாலோவின் உடையில் ஜூனியர் ஹர்திக் பாண்டியா...

View this post on Instagram
 
A post shared by Nataša Stanković 💜 (@natasastankovic__)

எல்லோரும் ஹாலோவின் செலிப்பிரேட் செய்யும் பொழுது நாங்கள் சில்லிங் செய்துகொண்டிருக்கிறோம் என்கிறார் கரீனா கபூர்.

View this post on Instagram
 
A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan)

தலைப்பு செய்திகள்

கேட்க ஆள் இல்லைன்னு இஷ்டத்துக்கு ஆடுறாங்க.. நடிகர்கள், இயக்குநர்களை சாடிய திருப்பூர் சுப்பிரமணியன்!
கேட்க ஆள் இல்லைன்னு இஷ்டத்துக்கு ஆடுறாங்க.. நடிகர்கள், இயக்குநர்களை சாடிய திருப்பூர் சுப்பிரமணியன்!
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
Embed widget