மேலும் அறிய

GV Prakash Kumar: 'ஆட்டம் போட ரெடியா இருங்க’... விக்ரம் - பா.ரஞ்சித் படத்தின் அப்டேட் சொன்ன ஜி.வி.பிரகாஷ்குமார்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விக்ரம் நடிப்பில் இந்தாண்டு மகான், கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.ங்

நடிகர் விக்ரம் - இயக்குநர் பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் படத்தின் அப்டேட் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விக்ரம் நடிப்பில் இந்தாண்டு மகான், கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் விக்ரமின் அடுத்தடுத்த படங்கள் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கவுள்ளர். ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கவுள்ளார். 

சீயான்61 என தற்காலிக பெயரிடப்பட்டுள்ள இப்படம்  1800 காலக்கட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படவுள்ளதாகவும், 3டியில் படம் வெளியாகும் என பா.ரஞ்சித் தெரிவித்திருந்தார். மேலும் முதலில் இப்படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவிருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் விலக மாளவிகா மோகன் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

கேஜிஎஃப் எனப்படும் கோலார் தங்க சுரங்கத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்படவுள்ளது. சமீபத்தில் ஆந்திரா மாநிலம் கடப்பாவில்  இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய  நிலையில் தூள்,அருள்,மஜா, பத்து எண்றதுக்குள்ள படங்களுக்குப் பின் விக்ரமுடன் நடிகர் பசுபதி இணைந்து நடிக்கிறார். இந்நிலையில் சீயான் 61 படம் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

ட்விட்டரில் வெளியாகியுள்ள பதிவில், சீயான்62 படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் எனவும், வெறித்தனமாக இருக்கப்போகும் இந்த படத்தின் இசையில் பணியாற்ற ஆர்வமுடன் இருக்கிறேன். உற்சாகமான காலம் வரவுள்ளது என ஜி.வி.பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார். இதனால் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல் ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படத்தை விநியோகம் செய்த ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மெட்ராஸ் படத்தை தயாரித்திருந்தது. அதன்பின்னர் சீயான் 61 படத்தில் இக்கூட்டணி இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget